yarlathirady.com
தமிழகத்தில் பரபரப்பு
2025-09-29 19:23:35
சம்பவத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் பார்வையிட்ட பின்னர்
மெய்யழகன் படம் வெளிவந்து ஓராண்டு நிறைவு
2025-09-28 12:14:15
இன்றுடன் மெய்யழகன் படம் வெளிவந்து ஓராண்டு நிறைவு ஆகியுள்ளது.
நெடுந்தீவு கடற்பரப்பினுள் 12 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது
2025-09-28 11:52:47
கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
பலத்த மழை பெய்யும் வாய்ப்பு
2025-09-28 10:26:40
கடலுக்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் அவதானத்துடன் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது
யாழ்ப்பாணத்தில் டெங்கு அபாயம்!
2025-09-28 10:05:58
டெங்கு நோய் தொடர்பான சோதனை நடவடிக்கைகள்
பல்டி படம்
2025-09-28 06:06:18
சாந்தனு, ஷேன் நிகாம் நடித்து வெளிவந்துள்ள.......
உணவகத்திற்கு வைக்கப்பட்டது சீல்
2025-09-28 05:55:13
பொது சுகாதார பரிசோதகர்களினால் திடீர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
யாழில் சீரற்ற காலநிலை
2025-09-26 19:53:07
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரும் சேதமடைந்துள்ளதாக ....
கடும் மலை காரணமாக நீரில் மூழ்கிய காலி..!
2025-09-25 21:54:37
நேற்று மாலை முதல் பெய்த கடும் மழை காரணமாக காலி நகரின் பல வீதிகள் நீரில் மூழ்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
அஸ்வெசும கொடுப்பனவு நாளை பயனாளிகளின் கைகளுக்கு..!
2025-09-25 21:17:37
செப்டம்பர் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவுகள் நாளை பயனாளர்களின் வங்கி கணக்கில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இலங்கையர்களுக்கு இலத்திரனியல் அடையாள அட்டை..!!
2025-09-25 15:29:47
புதிய இலத்திரனியல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.
தனியார் பேருந்து பயணச்சீட்டு தொடர்பான புதிய கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டம்..!!!
2025-09-25 15:16:15
அடுத்த மாதம் முதலாம் திகதியிலிருந்து தனியார் பேருந்துகளில் பயணச்சீட்டு வழங்குவதும் பெறுவதும் கட்டாயமாக்கப்படும் என மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் காமினி ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.
உலகளாவிய ரீதியில் இலங்கைக்கு கிடைத்த பெருமை..!
2025-09-24 15:30:45
2025 ஒக்டோபரில் உலகளாவிய ரீதியில் பார்வையிட வேண்டிய இடங்களில் முதல் இடமாக இலங்கை இடம்பெற்றுள்ளது.
யாழில் மின்சாரம் தாக்கியதில் 21 வயதுடைய இளைஞன் வரிதாமாக பலி..!!
2025-09-24 15:03:46
யாழில் நேற்றய தினம் மின்சாரம் தாக்கியதில் 21 வயதுடைய இளைஞன் ஒருவர் பரிதாபமா உயிரிழந்துள்ளார்.
அமெரிக்க கிரிக்கெட் சபைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை...!!
2025-09-24 14:40:39
அமெரிக்க கிரிக்கெட் சபையை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) இடைநீக்கம் செய்துள்ளது. நிர்வாக குறைபாடுகள் காரணமாக உடனடியாக இந்த இடைக்கால தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை..!
2025-09-24 14:29:45
மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் சில இடங்களில் 50 மில்லிமீட்டர் அளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஆன்லைனில் பொருட்களை கொள்வனவு செய்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!!
2025-09-23 21:17:34
ஒன்லைனில் பொருட்களை கொள்வனவு செய்யும் மக்கள் ஏமாற்றப்படும் நிலையில் கவனமாக இருக்குமாறு நுகர்வோர் விவகார ஆணையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறது.
<< Prev.Next > > Current Page: 36 Total Pages:241
சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.
கட்டுரைகள்
WhatsApp செயலி பயனர்களுக்கு கொண்டு வந்துள்ள அட்டகாசமான புதிய அம்சங்கள்.
2026-04-19 19:27:21
தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப் (WhatsApp), தனது பயனர்களின் வசதிக்காக 6 புதிய அம்சங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான அப்டேட்டை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய வரலாற்று சாதனை படைத்த ஆர்டெமிஸ் II விண்கலம்.
2026-04-09 12:31:07
வரலாற்றில் பூமியிலிருந்து விண்வெளிக்குச் சென்று அதிகூடிய தூரத்தைக் கடந்து நாசாவின் ஆர்டெமிஸ் II விண்கலம் உலக சாதனை படைத்துள்ளது.
வாட்ஸ்அப் பயனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: வரவுள்ள அதிரடி மாற்றம்.
2026-03-23 19:26:26
வட்ஸ்அப் (WhatsApp) செயலியின் 'Disappearing Messages' (மறைந்துபோகும் செய்திகள்) வசதியில் புதிய மாற்றமொன்றை அறிமுகம் செய்ய மெட்டா (Meta) நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
துளசி செடிக்கு இவ்வளவு மகிமை உள்ளதா..!
2026-03-08 09:46:11
துளசி செடி விலை மதிப்பற்றதாகவும், புனிதமானதாகவும் கருதப்படுகிறது. இது ஒரு சிறிய மூலிகை மட்டுமல்ல, இந்திய நம்பிக்கைகளின்படி இது ஆன்மீக அம்சத்தையும் கொண்டுள்ளது.