யாழில் மின்சாரம் தாக்கியதில் 21 வயதுடைய இளைஞன் வரிதாமாக பலி..!!
[2025-09-24 15:03:46] Views:[12]
யாழில் நேற்றய தினம் மின்சாரம் தாக்கியதில் 21 வயதுடைய இளைஞன் ஒருவர் பரிதாபமா உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞர் யாழ். மாதா கோவில் வீதி, உடுவில், சுன்னாகம் பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இளைஞன் ஆடைகளை தேய்த்து (iron) கொண்டிருந்த வேளை மின் இணைப்பில் இருந்த கோளாறு காரணமாக மின்சாரம் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார் என கூறப்படுகிறதுது.










