விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் மூவர் பலி...!!
2024-06-28 21:29:52
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்தில் மேற்கூரையின் ஒரு பகுதி இன்று அதிகாலை இடிந்து விழுந்ததில் மூவர் உயிரிழந்துள்ளதோடு 8 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

யாழில் பாம்பு தீண்டியதால் குடும்ப பெண் உயிரிழப்பு...!
2024-06-28 21:15:22
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு ஆழியவளை கொடுக்குளாயில், பாம்பு தீண்டியதில் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.

பெருவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை...!
2024-06-28 21:02:53
தென்னாப்பிரிக்காவில் உள்ள பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

கடற்படை வீரரின் இறுதி நிகழ்வில் பங்கேற்கவுள்ள யாழ்பாணத்து கடற்றொழிலாளர்கள்..!!
2024-06-28 14:45:37
யாழ் காங்கேசன்துறைக் கடற்பரப்பில் உயிரிழந்த கடற்படைச் சிப்பாயின் இறுதி நிகழ்வுக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து கடற்றொழிலாளர்கள் குருநாகலுக்கு சென்றுள்ளனர்.

யாழில் ஆரம்பமானது வர்த்தக கண்காட்சி...!
2024-06-27 21:13:58
மக்கள் வங்கியின் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தக பங்காளர்களின் பங்கேற்புடன் இக் கண்காட்சி இடம்பெற்று வருகின்றது.

கோலூன்றிப் பாய்தலில் சாதனை: தங்கப் பதக்கம் பெற்ற யாழ் மாணவி...!
2024-06-27 21:03:36
யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் மகளிருக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் தேசிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

தீவிரமடையும் கடற்றொழிலாளர் பிரச்சினை: மௌனம் காக்கும் தமிழ் தலைமைகள்....!
2024-06-27 20:45:15
இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை தீவிரமடைந்துள்ளமை தெற்காசிய பிராந்தியத்தை சற்று பரபரப்படைய செய்துள்ளது. நேற்றையதினம் அவசர அவசரமாக இரு அரசாங்கங்களுக்குமிடையிலும பேச்சுவார்த்தை ஒன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்திய அரசாங்கம் தங்களது மீனவர்களை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை.

புனித யோவான் கல்லூரியின் முன்னாள் அதிபர் C.E ஆனந்தராஜா நினைவுநாள் இன்று..!
2024-06-26 14:54:33
1985 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 26ஆம் திகதி இதே போன்றதொரு நாளில் யாழ்ப்பாணம் புனித யோவான் கல்லூரியின் முன்னாள் அதிபரான C.E ஆனந்தராஜா சுட்டுக்கொல்லப்பட்டார்.

யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை பிடிக்கச் சென்ற இலங்கை கடற்படை வீரர் வீரச்சாவு..!!
2024-06-26 11:35:51
நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்று அதிகாலை சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய இழுவைமடிப் படகை பிடிக்க காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து கடற்படையினர் சென்றிருந்தனர்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு: டேவிட் வார்னர்...!!
2024-06-26 10:49:41
ரி20 உலக கோப்பை சூப்பர் 8 சுற்றில் இருந்து அவுஸ்திரேலியா வெளியேறியதை அடுத்து அந்த அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் டேவிட் வோர்னர் ஓய்வை அறிவித்துள்ளார்.

யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயனித்த பேருந்து கோர விபத்து - மூவர் பலி...!
2024-06-26 10:25:29
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்து நேற்று இரவு 11 மணியளவில் விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்ததோடு, இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆசிரியர்களின் கொடுப்பனவு தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு..!
2024-06-25 19:25:54
க.பொ.த சாதாரண தர பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளின் விடைத்தாள்களை மதிப்பிடும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்க உபகுழுவின் பரிந்துரை கிடைக்கப் பெற்றுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

யாழ். பலாலி சர்வதேச விமான நிலையத்தில் சுற்றுலாத் தகவல் மையம் திறந்து வைப்பு..!
2024-06-25 19:10:57
யாழ்ப்பாணம், பலாலி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வெளியேறும் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கான தகவல் தொடர்பு நிலையத்தை இன்று வடக்கு மாகாண ஆளுநர் P.S.M சார்ள்ஸ் இன்று திறந்து வைத்துள்ளார்.

3 வயதில் உலக சாதனை படைத்த குழந்தை: குவியும் பாராட்டுக்கள்...!
2024-06-25 19:00:00
கம்பஹா மாவட்டத்தின் ஹுனுபிடிய பகுதியில் வசித்துவரும் மொஹமட் ஷபான் மற்றும் பாத்திமா இபாஸா ஆகியோரின் 3 வயதான மகன் மொஹமட் ஷம்லான் உலக சாதனை படைத்துள்ளார்.

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு உள்நுழைந்த இந்திய அணி..!!
2024-06-25 09:28:19
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.

உலகின் பேராசிரியராக சாதனைன படைத்த 12 வயது சிறுவன்..!!
2024-06-25 09:15:38
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுபோனோ பாரி என்ற 12 வயது மாணவர், உலகின் இளம் பேராசிரியராக மாறியுள்ளார்.

கலந்துரையாடலில் மறந்து போன எமது தாயக கடற்றொழிலாளர்களின் கண்ணீரும் கச்சத்தீவும்..!!
2024-06-24 21:04:26
கடந்த வாரம் இந்திய வெளிவிவகார அமைச்சர் டாக்டர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் அவர்களுக்கும் எமது தமிழரசியல் தலைமைகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.
<< Prev.Next > > Current Page: 133