புனித யோவான் கல்லூரியின் முன்னாள் அதிபர் C.E ஆனந்தராஜா நினைவுநாள் இன்று..!
[2024-06-26 14:54:33] Views:[9]
1985 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 26ஆம் திகதி இதே போன்றதொரு நாளில் யாழ்ப்பாணம் புனித யோவான் கல்லூரியின் முன்னாள் அதிபரான C.E ஆனந்தராஜா அவர்கள் தமிழீழ விடுதலை புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அச்சம்பவம் இடம்பெற்று இன்றோடு 39 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
நாமும் அதனை கண்ணீருடன் நினைவுகூருகிறோம்.










