yarlathirady.com
பாகிஸ்தானில் மட்டுமே நடைபெறவுள்ள செம்பியன்ஸ் தொடர் : பிசிபி தலைவர் திட்டவட்டம்..!!
2024-07-06 11:12:33
2025ஆம் ஆண்டு செம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் மட்டுமே நடத்தப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
அட்லாண்டிக் கடற்பகுதியில் படகு விபத்து:72 பேர் மாயம்..!
2024-07-06 10:38:30
கடந்த திங்கட்கிழமையன்று குறித்த படகு கவிழ்ந்ததில் நடுக்கடலில் மிதந்துக் கொண்டிருந்த 89 உடல்களை வடமேற்கு ஆபிரிக்க நாடான மாரிடேனியாவின் கடலோரக் காவல் படையினர் மீட்டுள்ளனர்.
இரவு தபால் ரயில் தடம் புரண்டதால் போக்குவரத்து பாதிப்பு..!
2024-07-06 09:38:21
பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இரவு தபால் தொடருந்து நேற்று இரவு தடம் புரண்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இணையத்தில் வைரலாகும் கல்கி படத்தில் கமலின் நிகரிக்கப்பட்ட லுக்..!!
2024-07-05 21:08:48
உலக அளவில் கல்கி 2898 AD திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் சாதனை படைத்து வருகின்றது. இந்த திரைப்படம் இதுவரையில் 735 கோடிக்கு மேல் வசூலில் வேட்டை நடத்தி உள்ளது.
நாளை முதல் எதிர்வரும் 17 நாட்களுக்கு மதுபானசாலைகளை இழுத்து மூடுவதற்கு தீர்மானம்..!!
2024-07-05 20:52:31
2024ஆம் ஆண்டுக்கான வருடாந்த எசல பண்டிகை நாளை ஆரம்பமாகவுள்ளதுடன், இதன் காரணமாக கதிர்காமம் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பகுதிகளிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 17 நாட்களுக்கு மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
தங்கத்துரை அருணாசலம் அவர்களின் 27ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று..!!
2024-07-05 11:45:36
திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் திருகோணமலை மாவட்ட அங்கத்தவருமான அமரர் திரு.தங்கத்துரை அருணாசலம் அவர்கள் ஈழப் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டு இன்றோடு 27 வருடங்கள் பூர்தி ஆகின்றது.
அவசரமாக தரையிறக்கப்பட்ட இலங்கை விமானம்..!!
2024-07-05 11:08:59
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரா.சம்பந்தனின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளும் முக்கிய இந்திய தலைவர்கள்..!!
2024-07-05 10:25:42
இறுதி அஞ்சலி நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற இலங்கை வீராங்கனைகள்..!!
2024-07-04 21:32:59
எதிர்வரும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற இலங்கை வீராங்கனைகள் பற்றிய விபரம் சற்று முன்னர் வெளியாகியுள்ளது.
மக்கள் அஞ்சலிக்காக யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள சம்பந்தனின் பூதவுடல்..!!
2024-07-04 15:01:59
மறைந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் பூதவுடல் மக்களின் அஞ்சலிக்காக இன்று வியாழக்கிழமை (04) கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.
கதிர்காமத்திற்கு பாத யாத்திரை செய்யும் பக்தர்களுக்கு தோள்கொடுக்கும் படையினர்..!
2024-07-04 11:03:58
இந்து பக்தர்களால் வருடாந்தம் மேற்கொள்ளப்படும் கதிர்காமம் பாத யாத்திரையின்போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
யாழ். பருத்தித்துறையில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் மீட்கப்பட்டன..!
2024-07-04 10:17:15
இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பருத்தித்துறை - புலோலி காட்டுப் பகுதியில் மறைத்து வைத்திருந்த நிலையில் ஒருதொகை போதைப்பொருட்கள் மீட்கப்பட்டடுள்ளன.
இலங்கை-இந்தியா கப்பல் சேவை மீண்டும் விரைவில் ஆரம்பிக்கப்படும்..!!
2024-07-04 09:34:10
இந்தியாவின் 69 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியுடன் காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
உலக சாதனை படைத்த இலங்கையின் 3 வயது சிறுமி.!
2024-07-03 21:27:36
இலங்கையின் தேசிய கீதத்தினை மிகச் சிறிய வயதில் தமிழில் பாடி உலக சாதனையை நிகழ்த்தியிருக்கின்றார் திருகோணமலை சாம்பல்தீவினை சேர்ந்த தனன்யா விபுசன்.
இறப்பில் அரசியல் இலாபம் தேடும் எமது தமிழ் அரசியல்வாதிகள்..!
2024-07-03 21:03:26
சம்பந்தன் ஐயாவின் இறப்பபில் ஒளிந்துக்கொண்டு அரசியல் நடத்தும் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள். சொல்வதற்கில்லை எனும் அளவிற்கு பின்னணியில் சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. பதவிச் சண்டைகளில் மூழ்கி இருக்கும் அவர்களினால் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள முடியுமா என்பது கூட தெரியவில்லை.
சம்பந்தனின் வெற்றிடத்திற்கு குகதாசன்..! வெளியானது வர்த்தமானி:
2024-07-03 12:46:15
தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் மறைவினால் ஏற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு கதிரவேலு சண்முகம் குகதாசனின் பெயரை அறிவித்து தேர்தல்கள் ஆணைக்குழுவினால் 2391/14 இலக்க அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
யாழில் பொருள்கள் ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் ஒருவர் பலி..!
2024-07-03 12:42:37
யாழ்ப்பாணம், குறிகட்டுவானில் இருந்து நயினாதீவுக்குப் பொருள்கள் ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்ததில் ஒருவர் கடலில் மூழ்கிப் பரிதாபகரமாக உயிரிழந்தார்.

மூவர் கிராம மக்களின் உதவியுடன் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
<< Prev.Next > > Current Page: 131 Total Pages:243
சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
கட்டுரைகள்
வட்ஸ்அப்புக்கு போட்டியாக X சட் செயலி அறிமுகம்...!
2026-04-27 23:00:05
வட்ஸ்அப்புக்கு போட்டியாக Xசட் என்ற சமூக வலைத்தள செயலியை எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார்.
WhatsApp செயலி பயனர்களுக்கு கொண்டு வந்துள்ள அட்டகாசமான புதிய அம்சங்கள்.
2026-04-19 19:27:21
தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப் (WhatsApp), தனது பயனர்களின் வசதிக்காக 6 புதிய அம்சங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான அப்டேட்டை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய வரலாற்று சாதனை படைத்த ஆர்டெமிஸ் II விண்கலம்.
2026-04-09 12:31:07
வரலாற்றில் பூமியிலிருந்து விண்வெளிக்குச் சென்று அதிகூடிய தூரத்தைக் கடந்து நாசாவின் ஆர்டெமிஸ் II விண்கலம் உலக சாதனை படைத்துள்ளது.
வாட்ஸ்அப் பயனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: வரவுள்ள அதிரடி மாற்றம்.
2026-03-23 19:26:26
வட்ஸ்அப் (WhatsApp) செயலியின் 'Disappearing Messages' (மறைந்துபோகும் செய்திகள்) வசதியில் புதிய மாற்றமொன்றை அறிமுகம் செய்ய மெட்டா (Meta) நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.