yarlathirady.com
இந்தியாவின் 77ஆவது குடியரசு தினம்.
2026-01-26 22:25:17
இந்தியாவின் தமிழ்நாட்டில் இன்று குடியரசு தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது தமிழ்நாட்டில் ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் ஏழுடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இலங்கையை வீழ்த்தி தொடரை சமப்படுத்தியது இங்கிலாந்து..!
2026-01-26 07:54:09
கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கையை 5 விககெட்களால் வெற்றிகொண்ட இங்கிலாந்து, 3 போட்டிகள் கொண்ட தொடரை 1 - 1 என சமப்படுத்திக்கொண்டுள்ளது.
தேசிய கலை இலக்கியப் பெருவிழாவில் யாழ்ப்பாணத்துக்கு 05 விருதுகள்..!
2026-01-26 07:45:13
கலாசார அலுவல்கள் திணைக்களம் நடத்திய தேசிய மட்ட கலை இலக்கியப் போட்டிகளில் சண்டிலிப்பாய் பிரதேசத்தைச் சேர்ந்த ஐவர் சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் ஒன்பது நாட்களில் 20 பேரைக் கொன்ற காட்டு யானை..!
2026-01-25 20:54:33
கிழக்கு இந்திய மாநிலமான ஜார்க்கண்டில் ஒரு காட்டு யானை ஒன்பது நாட்களில் 20 பேரைக் கொன்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது.
பனிப்பொழிவால் நுவரெலியாவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு..!
2026-01-25 20:44:29
நுவரெலியாவில் நிலவும் மாறுபட்ட காலநிலை காரணமாகவும் ஞாயிறு வார விடுமுறை என்பதாலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகின்றன.
முன்பள்ளி கல்வி முறையில் அரசு சிறப்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளது - ஆளுநர்
2026-01-25 19:25:31
இலங்கையிலுள்ள முன்பள்ளிக் கல்வி முறையைச் சீர்படுத்தி, அதனை ஒரே தரத்தின் கீழ் கொண்டுவருவதற்குத் தற்போதைய அரசாங்கம் வரலாற்றுச் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
யாழில் விசேட அதிரடிப் படையினரால் இருவர் கைது.!!
2026-01-25 18:53:06
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை பகுதியில் சட்டவிரோதமாக மணலை ஏற்றிக் கொண்டு சென்ற டிப்பர் வாகனங்களை வ்விசேட அதிரடி படையினர் கைப்பற்றியுள்ளனர்.
IPL -இல் களமிறங்க தயாராகும் தோனி
2026-01-24 21:05:09
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் தலைவருமான எம்.எஸ் தோனி 2026 IPL தொடரில் களமிறங்க தயாராகி வருகிறார்.
பெரும் தொகை போதைப்பொருட்களுடன் சிக்கிய 11 நபர்கள் கைது!
2026-01-24 20:28:40
தெற்கு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, சுமார் 270 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 11 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் கடும் பனிப்புயல்: பல மாநிலங்களில் அவசரநிலை அறிவிப்பு!
2026-01-24 20:03:37
அமெரிக்கா முழுவதும் கடும் பனிப்புயல் நிலவி வருகிறது. இதனால் அங்குள்ள 18 மாநிலங்களுக்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய இராணுவ வாகன விபத்து: 10 வீரர்கள் பலி.
2026-01-23 21:53:45
இந்திய ஜம்மு காஷ்மீரில் உள்ள தோடா மாவட்டத்தில் நேற்றையதினம் ராணுவ வீரர்களுடன் சென்று கொண்டிருந்த வாகனம் ஒன்று 200 அடி ஆழ பள்ளத்தில் எதிர்பாராத விதமாக கவிழ்ந்தது விபத்துக்குள்ளது.
அஜித்தின் அடுத்த படம் தொடர்பான சுவாரசியமான தகவல்.
2026-01-23 21:47:25
அஜித்தின் தீவிர ரசிகரும், அஜித்தின் 64வது படத்தை இயக்க உள்ள இயக்குநருமான ஆதிக் ரவிச்சந்திரன், மங்காத்தா ரீ-ரிலீஸை திரையரங்கில் நேரில் சென்று பார்த்துள்ளார்.
நுவரெலியாவில் வரலாறு காணாத உறைபனி பொழிவு..!!
2026-01-23 21:24:31
நுவரெலியாவில் இன்று பல பகுதிகளில் வரலாறு காணாத வகையில் மிகக் கடுமையான துகள் உறைபனி பொழிவு ஏற்பட்டுள்ளது.
யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்த நெதர்லாந்து தூதுவர்.
2026-01-22 22:03:26
நேற்றைய தினம் நெதர்லாந்து உயர்ஸ்தானிகர் H. E. Wiebe De Boer, யாழ்ப்பாண மாவட்ட மருதலிங்கம் பிரதீபன் அவர்களை அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் கைக்குண்டு மீட்பு..!
2026-01-22 21:54:50
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
யாழில் மோட்டார் சைக்கிள் விபத்து: மூவர் படுகாயம்..!!
2026-01-22 14:51:46
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
நெடுந்தீவு மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: கடற்படையின் முக்கிய அறிவிப்பு..!!
2026-01-21 15:11:25
நெடுந்தீவுக்கான படகு சேவைகள் நிறுத்தப்பட்டு பயணிகள் பெரும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளதால், வடதரகையை செயல்படுத்த உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி நெடுந்தீவு பிரதேச செயலாளரிடம் தெரிவித்துள்ளார்.
<< Prev.Next > > Current Page: 13 Total Pages:240
சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.
கட்டுரைகள்
புதிய வரலாற்று சாதனை படைத்த ஆர்டெமிஸ் II விண்கலம்.
2026-04-09 12:31:07
வரலாற்றில் பூமியிலிருந்து விண்வெளிக்குச் சென்று அதிகூடிய தூரத்தைக் கடந்து நாசாவின் ஆர்டெமிஸ் II விண்கலம் உலக சாதனை படைத்துள்ளது.
வாட்ஸ்அப் பயனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: வரவுள்ள அதிரடி மாற்றம்.
2026-03-23 19:26:26
வட்ஸ்அப் (WhatsApp) செயலியின் 'Disappearing Messages' (மறைந்துபோகும் செய்திகள்) வசதியில் புதிய மாற்றமொன்றை அறிமுகம் செய்ய மெட்டா (Meta) நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
துளசி செடிக்கு இவ்வளவு மகிமை உள்ளதா..!
2026-03-08 09:46:11
துளசி செடி விலை மதிப்பற்றதாகவும், புனிதமானதாகவும் கருதப்படுகிறது. இது ஒரு சிறிய மூலிகை மட்டுமல்ல, இந்திய நம்பிக்கைகளின்படி இது ஆன்மீக அம்சத்தையும் கொண்டுள்ளது.
இஞ்சியின் உடல்நலப் பயன்கள் குறித்து சுகாதார நிபுணர்களின் கருத்து.
2026-01-20 22:39:42
இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்கி அல்லது துருவி பயன்படுத்துவது அதன் சத்துகள் உடலில் சிறப்பாக உறிஞ்ச உதவும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.