yarlathirady.com

ஞாயிற்று கிழமைகளில் காலை வகுப்புகளுக்கு தடை: வருகிறது புது சட்டம்..!!

[2025-09-04 21:47:33]

மாத்தறை நகரில் ஞாயிற்றுக்கிழமை காலை நேரத்தில் அறநெறிப் பாடசாலை கல்விக்காக, பிரத்தியேக வகுப்புகளை தடை செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று குழந்தைகள் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்தார்.


இலங்கையை வந்தடைந்தார் தேனிசைத் தென்றல் தேவா..!!

[2025-09-04 21:23:37]

தென்னிந்திய பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா தன்னுடைய இசைநிகழ்ச்சிக்காக இன்று இலங்கையை வந்தடைந்துள்ளார்.


பாடசாலைகளில் மாணவர்களை சேர்ப்பதில் கடுமையாகும் புதிய கட்டுப்பாடுகள்..!

[2025-09-04 21:11:09]

அரசாங்க பாடசாலைகளில் தரம் 5 மற்றும் 6 ஆம் வகுப்புகளைத் தவிர்த்து, தரம் 2 முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களை சேர்ப்பதற்கான சுற்றறிக்கைகளை இரத்து செய்து புதிய சுற்றறிக்கைகளை வெளியிட அமைச்சரவை தீர்மானித்துள்ளது.


இவ்வருடத்தில் மாத்திரம் டெங்கு நோயால் 36,708 பேர் பாதிப்பு...!!

[2025-09-03 15:32:51]

கடந்த எட்டு மாதங்களில் மட்டும் நாட்டில் முப்பத்தாறாயிரத்து எழுநூற்று எட்டு டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.


159 ஆண்டுகளை நிறைவு செய்த இலங்கை பொலிஸ் திணைக்களம்.

[2025-09-03 14:52:40]

1866 செப்டெம்பர் 3 அன்று முதல் பொலிஸ் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் அதன் 159ஆவது ஆண்டை நிறைவு செய்கிறது. அதன் முதல் பொலிஸ் அதிகாரியாக ஜி.டபிள்யூ.ஆர். கேம்பல் நியமிக்கப்பட்டிருந்தார்.


லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பாக முறைப்பாடு செய்ய புதிய வாட்ஸ்அப் இலக்கம்..!

[2025-09-02 21:31:59]

லஞ்சம் மற்றும் ஊழல் சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்கள் எளிதாகப் முறைப்பாடு செய்யும் வகையில், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு, 077 777 1954 என்ற புதிய வாட்ஸ்அப் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.


புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான அறிவித்தல்.!

[2025-09-02 15:14:51]

2025ஆம் ஆண்டிட்கன ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இவ்வாரத்துக்குள் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.


போலியான வேலைவாய்ப்பு மோசடிகள் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!

[2025-09-02 14:38:37]

குறைந்தபட்ச வேலைக்கு அதிக சம்பளம் வழங்குவதாக தெரிவிக்கும் மோசடி வேலைவாய்ப்புகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு எச்சரித்துள்ளது.


யாழ். சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான ஆரம்ப பணிகளை ஆரம்பித்துவைத்தார் ஜனாதிபதி.

[2025-09-01 21:58:38]

யாழ்ப்பாணம் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான கட்டுமானப் பணிகள் இன்றைய தினம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


யாழ்.பொது நூலகத்தில் புதிய வேலைத்திட்டத்தை தொடக்கிவைத்த ஜனாதிபதி.

[2025-09-01 21:49:10]

ஐனாதிபதியால் யாழ்ப்பாணம் பொதுநூலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் எண்ணிமப்படுத்தல் செயற்றிட்டமும் தொடக்கி வைக்கப்பட்டது.


எரிபொருள் மாற்றம் தொடர்பான அறிவித்தல்..!

[2025-09-01 20:18:48]

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை குறைக்கப்பட்டுள்ளது.


இலங்கை மக்களுக்கு இரத்த நிலவு எனும் முழு சந்திர கிரகணக்கத்தை பார்க்கும் அறிய வாய்ப்பு..!!

[2025-08-31 21:52:25]

எதிர்வரும் செப்டம்பர் 7 ஆம் திகதி வானில் அரிய வகை முழு சந்திர கிரணம் தென்படவுள்ளது. இரத்த நிலவு என்று அழைக்கப்படும் இது, இந்த ஆண்டின் கடைசி முழு சந்திர கிரகணமாகும்.


சுற்றுலா விடுதிகளாக பெறவிருக்கும் ஜனாதிபதி மாளிகைகள்.

[2025-08-31 21:44:09]

நுவரெலியா, அனுராதபுரம், மஹியங்கனை மற்றும் கதிர்காமம் போன்ற பகுதிகளில் உள்ள ஜனாதிபதி மாளிகைகள் மற்றும் அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களை சுற்றுலா விடுதிகளாக அபிவிருத்தி செய்வதில் முதலீடு செய்யுமாறு வர்த்தகர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.


யாழில் விறு விறுப்பாக இடம்பெற்ற இளைஞர்களுக்கான சதுரங்க போட்டி.

[2025-08-30 21:27:14]

யாழ் மாவட்ட இளைஞர் சம்மேளன இளைஞர்களுக்கான சதுரங்க போட்டி சிறப்பாக இடம்பெற்றுள்ளது. குறித்த போட்டியானது தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றத்தினால் வருடம் தோறும் நடத்தப்பட்டு வருகின்றது.


சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்.

[2025-08-30 19:30:41]

க.பொ.த. சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதிய 2000 ரூபாய் நினைவு நாணயத் தாள் வெளியிடப்பட்டுள்ளது.

[2025-08-29 22:10:57]

இலங்கை மத்திய வங்கியின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட 2000 ரூபாய் புதிய நினைவு நாணயத் தாள், மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவினால் இன்றைய தினம் முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.


கைரேகை ஸ்கேனர்களை அனைத்து அரச நிறுவனங்களிலும் நிறுவ நடவடிக்கை.

[2025-08-29 19:51:05]

தற்போது கைரேகை ஸ்கேனர் இல்லாத அனைத்து அரச நிறுவனங்களிலும், கைரேகை ஸ்கேனர்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெறிவித்துள்ளது.


<< Prev.Next > > Current Page: 36 Total Pages:205
சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
கட்டுரைகள்
ஐபோன் விரும்பிகளுக்கு மகிழ்ச்சி செய்தி: விரைவில் அறிமுகவுள்ள 'ஐபோன் அல்ட்ரா'
2026-06-13 16:05:36
ஆப்பிள் ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்துக்கொண்டிருந்த ஐபோன் குறித்த சுவாரசியமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
ஞாபக மறதி மற்றும் மன அழுத்தத்தை குறைக்க எளிய வழிமுறைகள் சில இதோ..!
2026-05-26 11:25:00
இன்றைய பரபரப்பான டிஜிட்டல் உலகத்தில் நாம் நமது உடல் நலத்தைப் பேணுவதற்கு காட்டும் அக்கறையை, நமது உடலை இயக்கும் முதன்மைப் பகுதியான மூளையின் நலனைக் காப்பதில் காட்டுவதில்லை.
வட்ஸ்அப்புக்கு போட்டியாக X சட் செயலி அறிமுகம்...!
2026-04-27 23:00:05
வட்ஸ்அப்புக்கு போட்டியாக Xசட் என்ற சமூக வலைத்தள செயலியை எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார்.
WhatsApp செயலி பயனர்களுக்கு கொண்டு வந்துள்ள அட்டகாசமான புதிய அம்சங்கள்.
2026-04-19 19:27:21
தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப் (WhatsApp), தனது பயனர்களின் வசதிக்காக 6 புதிய அம்சங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான அப்டேட்டை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.