புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான அறிவித்தல்.!
[2025-09-02 15:14:51] Views:[12]
2025ஆம் ஆண்டிட்கன ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இவ்வாரத்துக்குள் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.
2025 ஒகஸ்ட் 10 ஆம் திகதி பரீட்சை நடைபெற்ற நிலையில், இப் பரீட்சைக்கான பெறுபேறுகளை இவ் வாரத்துக்குள் பெறுபேறுகள் வெளியாகும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.










