2026 ஆம் ஆண்டுக்கான அரச பாடப் புத்தகங்களை அச்சிடுவதற்கு அனுமதி..!
2025-09-10 15:07:35
2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலைப் பாடப் புத்தகங்களை அச்சிடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாங்க கூரப்படுகிறது.

யாழில் ஆபத்தான போதைப்பொருளுடன் நால்வர் கைது..!
2025-09-10 14:55:59
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் 110 மில்லிகிராம் ஹெரோயினுடனும், 30 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடனும் 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம்- பலாலி வீதி, உரும்பிராயில் காருடன் மோட்டார் சைக்கிள் விபத்து!
2025-09-09 19:17:15
மோட்டார் சைக்கிள் மற்றும் கார் என்பன பகுதியளவில் சேதமடைந்ததுள்ளதாக ....

யாழ்.மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளிகள்
2025-09-09 19:06:03
டெங்கு கட்டுப்பாடு பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கில் பல்வேறு நிறுவனங்களிலும் டெங்கு விழிப்புணர்வு நிகழ்வுகள்...

கடுமையாக்கப்பட்டுள்ளன போக்குவரத்து சட்ட ஒழுங்கு விதிமுறைகள்..!
2025-09-08 21:57:49
இன்று முதல் போக்குவரத்துச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள்பரிசீலனைக்கான அறிவிப்பு..!
2025-09-08 21:41:52
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்களை மீள்பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் 2025 செப்டம்பர் 09 முதல் 22 வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய ரீதியில் இணைய சேவைகளில் இடையூறு..!!
2025-09-07 14:57:35
செங்கடலில் உள்ள பல சர்வதேச ஃபைபர் ஒப்டிக் கேபிள்கள் துண்டிக்கப்பட்டு சேதமடைந்துள்ளதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுற்றுலா பயணிகளுக்காக பொலிஸார் விடுத்துள்ள விசேட அறிவுறுத்தல்..!
2025-09-07 14:39:47
தொடர் விடுமுறையால் சுற்றுலாத் தலங்களை பார்வையிடுவதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் நுவரெலியாவை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

1000 அடி பள்ளத்தில் பேருந்து வீழ்ந்து விபத்து: 15 பேர் பலி பலர் கவலைக்கிடம்..!!
2025-09-05 22:07:40
எல்ல - வெல்லவாய வீதியில் 24வது மைல்கல் அருகில் நேற்று இரவு பேருந்து ஒன்று சுமார் 1000 அடி பள்ளத்தில் விழுந்து பாரிய விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேபாளத்தில் 26 சமூக ஊடகங்களுக்கு தடைவிதிப்பு..!
2025-09-05 20:31:16
நேபாளத்தில் 26 சமூக ஊடகங்களுக்கு அந்நாட்டு அரசுதடை விதித்து உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2025 ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியீடு.
2025-09-04 22:04:25
2025 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை ஆசிய கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ளது.

ஞாயிற்று கிழமைகளில் காலை வகுப்புகளுக்கு தடை: வருகிறது புது சட்டம்..!!
2025-09-04 21:47:33
மாத்தறை நகரில் ஞாயிற்றுக்கிழமை காலை நேரத்தில் அறநெறிப் பாடசாலை கல்விக்காக, பிரத்தியேக வகுப்புகளை தடை செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று குழந்தைகள் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்தார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் STR 49: வெளியானது அதிரடியான அறிவிப்பு.
2025-09-04 21:36:08
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி ரசிகர்கள் வட்டத்தை வைத்துள்ள சிம்பு தக் லைஃப் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார்.

இலங்கையை வந்தடைந்தார் தேனிசைத் தென்றல் தேவா..!!
2025-09-04 21:23:37
தென்னிந்திய பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா தன்னுடைய இசைநிகழ்ச்சிக்காக இன்று இலங்கையை வந்தடைந்துள்ளார்.

பாடசாலைகளில் மாணவர்களை சேர்ப்பதில் கடுமையாகும் புதிய கட்டுப்பாடுகள்..!
2025-09-04 21:11:09
அரசாங்க பாடசாலைகளில் தரம் 5 மற்றும் 6 ஆம் வகுப்புகளைத் தவிர்த்து, தரம் 2 முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களை சேர்ப்பதற்கான சுற்றறிக்கைகளை இரத்து செய்து புதிய சுற்றறிக்கைகளை வெளியிட அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இவ்வருடத்தில் மாத்திரம் டெங்கு நோயால் 36,708 பேர் பாதிப்பு...!!
2025-09-03 15:32:51
கடந்த எட்டு மாதங்களில் மட்டும் நாட்டில் முப்பத்தாறாயிரத்து எழுநூற்று எட்டு டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

159 ஆண்டுகளை நிறைவு செய்த இலங்கை பொலிஸ் திணைக்களம்.
2025-09-03 14:52:40
1866 செப்டெம்பர் 3 அன்று முதல் பொலிஸ் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் அதன் 159ஆவது ஆண்டை நிறைவு செய்கிறது. அதன் முதல் பொலிஸ் அதிகாரியாக ஜி.டபிள்யூ.ஆர். கேம்பல் நியமிக்கப்பட்டிருந்தார்.
<< Prev.Next > > Current Page: 40