யாழ்ப்பாணம்- பலாலி வீதி, உரும்பிராயில் காருடன் மோட்டார் சைக்கிள் விபத்து!
[2025-09-09 19:17:15] Views:[11]
இன்று(9) யாழ். பலாலி வீதி, உரும்பிராயில் மோட்டார் சைக்கிளும், காரும் மோதி விபத்து சம்பவித்துள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிள் மற்றும் கார் என்பன பகுதியளவில் சேதமடைந்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்து சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.










