IPL வரலாற்றில் புதிய சாதனை படைத்த தோனி!
[2024-03-29 21:58:04]
IPL வரலாற்றில் இதுவரை அதிக முறை ரன் அவுட் செய்த வீரராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் தோனி புதிய சாதனை படைத்துள்ளார்.
சாதனைமேல் சாதனை படைக்கும் தமிழன்.
[2024-03-11 15:15:29]
இங்கிலாந்துக்கு எதிரான 100வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த சாதனையை நிகழ்தியுள்ளார்.
ஆசிய மட்ட போட்டியில் சாதனை படைத்த யாழ். இளைஞன் !
[2023-12-19 12:16:47]
மலேசியாவில் இடம்பெற்றுவரும் ஆசிய மட்ட பளுதூக்கல் போட்டியில் இலங்கை அணி சார்பாக கலந்து கொண்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த ச.புசாந்தன் என்ற இளைஞன் சாதனை படைத்துள்ளார்.
குறித்த போட்டியில் கலந்துகொண்டு இலங்கைக்கு பெருமை சேர்த்த புசாந்தனுக்கு பல்வேறு தரப்பினரும் தமது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தகது.
பாகிஸ்தான் அணியை வீழ்த்திய ஆப்கானிஸ்தான்
[2023-10-24 06:57:55]
பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி வெற்றியை ஈட்டியுள்ளது.
தென் ஆப்பிரிக்கா அணியை நெதர்லாந்து 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது
[2023-10-18 07:02:11]
தென் ஆப்பிரிக்க அணி 42.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 207 ஓட்டங்கை மட்டுமே பெற்றது.
பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேஷை வீழ்த்திது.
[2023-09-07 11:46:59]
பாகிஸ்தான் அணி 39.3 ஓவரில் 3 வக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டி இந்த வெற்றியை தனதாக்கிக்கொண்டுள்ளது.
பங்களாதேஷ் அணியை ஆசிய கிண்ன தொடரில் வீழ்த்தி இலங்கை அபார வெற்றி!
[2023-09-01 10:33:11]
இரண்டாவது அவது ஆசிய கிண்ன தொடரில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை அணிகள் மீது சர்வதேச கால்பந்தாட்டப் பேரவை விதித்த தடை!
[2023-04-13 12:35:19]
விளளயாட்டுத்துறை அமைச்சினால் நடத்தப்பட்ட கால்பந்தாட்டப் பேரவைக்கான தேர்தலில் முறைகேடுகள் இடம்பெற்றதாகவும் மூன்றாம் தரப்பின் தலையீடு காணப்பட்டதாகவும் தெரிவித்து சர்வதேச கால்பந்தாட்டப் பேரவை இலங்கை அணிகள் மீது தடை விதித்துள்ளது.
மில்லியன் கணக்கில் இலாபம் ஈட்டிய இலங்கை கிரிக்கெட் நிறுவனம்!
[2023-02-24 09:24:10]
கடந்த 2022 ஆம் ஆண்டில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 6.3 பில்லியன் ரூபாவை இலாபமாக ஈட்டியுள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் விபத்துக்கு பிறகு வெளியிட்ட புகைப்படம்
[2023-02-11 11:26:37]
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர் 30ம் தேதி அதிகாலை காரில் சென்றபோது விபத்தில் சிக்கினார் என கூறப்படுகிறது.
காயத்துடன் தப்பிய அவருக்கு முதலில் டேராடூனிலும் மும்பையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது. கால்முட்டியில் ஆபரேஷன் செய்யப்பட்டு இப்போது படிப்படியாக குணமடைந்து வருகிறார். ஆபரேஷனுக்கு பிறகு ரிஷப் பண்ட் தனது புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
கோல்கள் ஐநூறு அடித்து சாதனை - கிறிஸ்டியானோ ரொனால்டோ
[2023-02-11 11:03:55]
கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது ஆட்ட வரலாற்றில் 500வது கோலை அல் நாசர் அணிக்காக அடித்துள்ளார். அவர் தற்போது சவுதி அரேபியாவின் அல் நாசர் கிளப்பிற்காக விளையாடி வருகிறார் என தெரிவிக்கப் பரகிறது.
வியாழக்கிழமை அல்-வெஹ்தாவுக்கு எதிரான சவுதி ப்ரோ லீக் கால்பந்து போட்டியில் அல் நாசர் அணிக்காக களமிறங்கிய ரொனால்டோ ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் கோல் அடித்தார்.
இதன் மூலம் போர்ச்சுக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது கிளப் கால்பந்து வாழ்க்கையில் 500வது கோல் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
மகளிர் உலக கோப்பையின் ஆட்டத்தில் இலங்கை வெற்றி
[2023-02-11 10:44:17]
கெப்டன் சமாரி பொறுப்புடன் ஆடி 68 ரன்னில் அவுட்டானார். விஷ்மி குணரத்ன 38 ரன்கள் எடுத்தார், 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கி விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன.கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தென் ஆப்பிரிக்கா அணி 9 ரன்களை மட்டுமே எடுத்தது.
பெண்கள் T20 உலகக் கோப்பை போட்டி
[2023-02-11 10:25:47]
பெண்கள் உலகக் கோப்பையின் 8 வது கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நேற்றிரவு தொடங்கியதுடன் வருகிற 26 ந் திகதி வரை நடைபெறும் என்று தெரியவந்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் ஜூன் 7ல்
[2023-02-09 11:11:32]
ஜூன் 7 முதல் 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக ஐசிசி அறிவித்திருப்பதாக கூறப்படுகிறது.










