வனிது ஹசரங்கவுக்கு கிடைத்த இடம்
[2022-09-29 11:17:20] Views:[18]
ICC யின் சமீபத்திய T20 தரவரிசையில் இலங்கை அணியின் வனிது ஹசரங்க முன்னேறியுள்ளதாகவும் T20 ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் ஹசரங்க 184 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளதாகவும் தெரியலந்துள்ளது.
ICC யின் சமீபத்திய T20 தரவரிசையில் இலங்கை அணியின் வனிது ஹசரங்க முன்னேறியுள்ளதாகவும் T20 ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் ஹசரங்க 184 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளதாகவும் தெரியலந்துள்ளது.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
தமிழ் திரையுலகின் ஆக்ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.