யாழில் இந்திய துணை தூதுவரை சந்தித்த பிரிட்டன் தூதுவர்.!
[2025-06-20 21:41:03]
யாழில் இந்திய துணை தூதுவரை சந்தித்த பிரிட்டன் தூதுவர்.
யாழ்.மாவட்ட அரச அதிபராக மருதலிங்கம் பிரதீபன் நியமனம்!
[2025-06-20 21:21:37]
யாழ்ப்பாண மாவட்டத்தின் நிரந்தர அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் அமைச்சரவை அனுமதியின் பிரகாரம் நியமிக்கப்பட்டுள்ளார்.
கஞ்சா கலந்த மாவா பாக்குடன் இளைஞர் கைது.!
[2025-06-20 10:15:41]
யாழ்ப்பாணத்தில் கஞ்சா கலந்த மாவா பாக்குடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழில் கணவன், மனைவி இணைந்து போதைப்பொருள் வியாபாரம்; கைதான கணவன், மனைவி தலைமறைவு.!
[2025-06-19 20:10:34]
யாழ்ப்பாணத்தில் கணவன், மனைவி இருவரும் இணைந்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த நிலையில், கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மனைவி தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களின் தியாகத்தாலேயே மக்களின் மீள்குடியமர்வு சாத்தியமாகியிருக்கின்றது:
[2025-06-19 12:42:47]
மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களின் தியாகத்தாலேயே பல இடங்களில் மக்களின் மீள்குடியமர்வு வெற்றிகரமாக சாத்தியமாகியிருக்கின்றது. அவர்களின் தியாகத்துக்கு மதிப்பளித்துப் பாராட்டுகின்றேன் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
யாழில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு!
[2025-06-19 11:44:28]
யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உருக்குலைந்த நிலையில் முதியவர் ஒருவரது சடலம் நேற்றையதினம் மீட்கப்பட்டது.
பலாலி வீதி இரவு 7.00 மணி வரை திறந்திருக்கும்.!
[2025-06-18 13:30:09]
யாழ்ப்பாணம் பலாலி வீதி போக்குவரத்திற்காக இரவு ஏழு மணி வரை திறக்கப்பட்டு இருக்கும் என தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய தூதுவர்- சுமந்திரன் யாழில் சந்திப்பு;
[2025-06-18 12:49:20]
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான பிரித்தானிய தூதுவரை தமிழரசு கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம். ஏ. சுமந்திரன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
யாழ்ப்பாணம் - கொழும்பு விமான சேவைக்கு அனுமதி;
[2025-06-17 21:54:06]
கொழும்பு - யாழ்ப்பாணம் இடையே நேரடி உள்நாட்டு விமான சேவையை இயக்குவதற்கு அங்கீகாரம் அளிக்கும் விமான செயற்பாட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கற்பிட்டி பிரதேச சபைத் தலைவர் மீது தாக்குதல்.!
[2025-06-17 12:38:27]
கற்பிட்டி பிரதேச சபைத் தலைவர் பயணித்த மோட்டார் வாகனம் மீது நேற்று (16) இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழில் கஞ்சாவுடன் 19 வயது இளைஞன் கைது.!
[2025-06-17 11:49:16]
யாழ்ப்பாணத்தில் குருநகர் பகுதியில் நீண்ட நாட்களாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தினை மக்கள் தினமும் வழிபட அனுமதி..!
[2025-06-16 20:13:14]
இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த பலாலி கிழக்கு அருள்மிகு ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் பொதுமக்கள் வழிபாடு செய்ய நேற்றைய தினம் முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புதிய யாழ் மாநகர முதல்வர் - வடக்கு ஆளுநர் சந்திப்பு :
[2025-06-16 19:20:28]
யாழ். மாநகர சபையின் மேயராகத் தெரிவு செய்யப்பட்ட திருமதி மதிவதனி விவேகானந்தராஜா, வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று திங்கட் கிழமை (16) வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை, சம்பிரதாயபூர்வமாக சந்தித்துக் கலந்துரையாடினார்.
இராணுவ புலனாய்வு பிரிவினரால் பாரிய போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு.!
[2025-06-16 13:21:14]
யாழ்ப்பாணம், வடமராட்சி, பொலிகண்டி பகுதியில் 220 கிலோ கஞ்சாவுடன் படகு ஒன்று மற்றும் வெளியிணைப்பு இயந்திரம் என்பன இராணுவ புலனாய்வு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
நிலையான சமாதானத்தை கட்டியெழுப்பும் மத நல்லிணக்க பாதயாத்திரை!
[2025-06-16 12:55:17]
தேசிய இளைஞர்கள் சேவை மன்றத்தினரின் நிலையான சமாதானத்திற்க்காக மத நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் நோக்கில் இளைஞர்களின் சந்நிதியிலிருந்து கதிர்காமம் நோக்கிய பாதயாத்திரை நேற்று (15) ஞாயிற்றுக்கிழமை தொண்டமனாறு செல்வச்சந்நிதியான் ஆலயத்திலிருந்து ஆரம்பமானது.
முல்லைத்தீவு பொது வைத்தியசாலைக்கு முன்னுள்ள கடைத் தொகுதியில் தீ பரவல்..!
[2025-06-16 11:47:00]
முல்லைத்தீவு மாவட்டம் மாஞ்சோலை பொது வைத்திய சாலைக்கு முன்பாக உள்ள கடைத்தொகுதியில் இன்று (16) காலை தீ பரவல் ஏற்பட்டுள்ளன.
யாழில் வாள் வெட்டு.! நால்வர் படுகாயம்;
[2025-06-16 10:37:27]
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் நேற்று முன்தினம் (14) சனிக்கிழமை இடம்பெற்ற மோதலில் நால்வர் காயமடைந்துள்ளனர்.









