yarlathirady.com

கற்பிட்டி பிரதேச சபைத் தலைவர் மீது தாக்குதல்.!

[2025-06-17 12:38:27] Views:[12]

கற்பிட்டி பிரதேச சபைத் தலைவர் பயணித்த மோட்டார் வாகனம் மீது நேற்று (16) இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மதுரங்குளிய விருதோடை பகுதியில் வைத்து இனந்தெரியாத குழுவினர் மேற்கொண்ட தாக்குதலில் வாகனத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் போது பிரதேச சபைத் தலைவரையும் தாக்கியுள்ளதாக மதுரங்குளிய பொலிஸார் தெரிவித்தனர்.

தேசிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து கற்பிட்டி பிரதேச சபைக்கு இந்த முறை தேர்ந்தெடுக்கப்பட்ட அப்துல் சத்தார் முகமது ரிக்காஸ் மேலும் சிலருடன், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முகமது பைசலின் வீட்டிற்குச் சென்றிருந்தனர்.

அவர்கள் விருதோடை வழியாக நுரைச்சோலைக்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்தபோது ​​தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.