நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்
[2026-06-12 11:16:01]
நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய உயர் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் கடந்த 10 ஆம் திகதி நடைபெற்றது.
குறிகாட்டுவான் இறங்குதுறை வீதி செப்பனிடும் பணிகள் ஆரம்பம்..!!
[2026-06-12 11:12:25]
யாழ்ப்பாணம் குறிகாட்டுவான் இறங்குதுறை வீதி செப்பனிட்டும் பணிகள் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
யாழ்ப்பாணத்தில் மீட்கப்பட்ட அரிய உயிரினம்..!!!
[2026-06-10 21:50:50]
யாழ்ப்பாணத்தில் சருகு புலி பாதுகாப்பாக மீட்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
யாழில் ஆய்வு பணிகளை துவங்கிய நெதர்லாந்து தொல்லியல் நிபுணர்கள்
[2026-06-10 21:49:04]
இலங்கை தொல்லியல் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள நெதர்லாந்து நாட்டின் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் குழு, வடக்கு பகுதிகளில் விரிவான ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
வடக்கு ஆளுநர் மற்றும் சுவிட்சர்லாந்து தூதுவருக்கிடையில் சந்திப்பு
[2026-06-09 22:35:03]
இலங்கையிலிருந்து விடைபெற்றுச் செல்லும் சுவிட்சர்லாந்து தூதுவர் சிறி வோல்ட் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை நேற்றைய தினம் ஆளுநர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
யாழ்ப்பாணத்தில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
[2026-06-09 22:32:07]
வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் கிழக்கு பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றில் கைக்குண்டு ஒன்று அடையாளம் காணப்பட்ட நிலையில், அது தொடர்பில் மருதங்கேணி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
நாட்டில் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: வெளியானது புள்ளிவிபரம்..!!
[2026-06-05 22:35:40]
இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 35,228 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.
நெடுந்தீவு மகா வித்தியாலத்தில் நூலகமொன்றை திறந்து வைத்த இந்திய உயர்ஸ்தானிகர்..!!
[2026-06-04 19:32:08]
நெடுந்தீவு மகா வித்தியாலய மாணவர்களுக்கான நூலகத்தினை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா நேற்றைய தினம் திறந்து வைத்துள்ளார்
குவைத் விமான நிலையத்தை தாக்கிய ஈரான்: 3 இலங்கையர்களுக்கு நேர்ந்த கதி..!!
[2026-06-04 19:30:05]
குவைத் சர்வதேச விமான நிலையத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில், அங்கு பணியாற்றி வந்த மூன்று இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவித்தல்
[2026-06-03 23:38:22]
இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நடாத்தப்படும் பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கும் போது, தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உட்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
நாளையும் பலத்த மழை பெய்யும் சாத்தியம் - வளிமண்டலவியல் திணைக்களம்...!
[2026-06-03 23:36:50]
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காங்கேசன்துறை - நாகபட்டினம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்
[2026-06-02 22:27:55]
காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையில் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டிருந்த சிவகங்கை கப்பலானது பழுதடைந்த நிலையில் போக்குவரத்து சேவையானது இடைநிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
யாழில் பல லட்சங்களை கொள்ளையடித்த சிறுவன் உட்பட இருவர் சிக்கினர்: பொலிஸார் அதிரடி..!!
[2026-06-02 17:10:11]
வல்வெட்டித்துறை, கொம்மாந்துறைப் பகுதியிலுள்ள வீடொன்றில் ஒரு கோடியே 15 இலட்சம் ரூபா பணத்தைக் கொள்ளையடித்த குற்றச்சாட்டில் 16 வயது சிறுவன் மற்றும் 19 வயது இளைஞன் ஆகியோர் கைது
யாழ்ப்பாணத்தில் உள்ள முக்கிய வீதி தொடர்பில் வெளியான அறிவிப்பு
[2026-06-01 23:04:11]
திருநெல்வேலிச் சந்தி ஆடியபாதம் வீதியின் புனரமைப்பு பணிகள் இன்றைய திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் திருநெல்வேலி சந்தியிலிருந்து திருநெல்வேலி சந்தை பக்கமாக உள்ள ஆடியபாத வீதியின் ஒரு பகுதி செவ்வாய் மற்றும் புதன்கிழமை இரு நாட்களும் ஒரு வழி பாதையாக மாற்றி அமைக்கப்படுகின்றது.
யாழில் தீவுகளுக்கான பயணிகள் படகு சேவை நேரத்தில் மாற்றம்.
[2026-06-01 22:53:10]
ஊர்காவற்றுறை கண்ணகி அம்மன் துறையிலிருந்து அனலைதீவு மற்றும் எழுவைதீவு போன்ற இடங்களுக்காக இடம்பெறும் பயணிகள் படகு சேவைக்கான நேர அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.
யாழில் பொலிஸார் துரத்திச் சென்ற மோட்டார் சைக்கிள் விபத்து: ஒருவர் கொலை..!
[2026-06-01 22:48:16]
யாழ்ப்பாணத்தில் மவுண்ட் ஹாமல் சந்தியடியில், பொலிஸார் துரத்திச் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து, அவ்வழியாகப் பயணித்த வேறொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியதில்......
அரச அலுவலகங்களில் இன்று முதல் இதை பயன்படுத்த தடையாம்
[2026-05-31 22:48:10]
இன்று முதல் அனைத்து அரச நிறுவனங்களிலும் , ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை பயன்படுத்த தடைவிதிக்க அரசாங்கம் நடவடிக்கைகளை மேட்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.









