yarlathirady.com
வடக்கு மாகாண பிரதம செயலாளர் - இந்திய துணைத் தூதுவர் இடையில் சந்திப்பு:
2025-06-03 12:42:45
வடக்கு மாகாண பிரதம செயலாளராக பொறுப்பேற்ற தனுஜா முருகேசனை இந்திய துணைத் தூதர் சாய் முரளி உள்ளிட்ட துணைத் தூதரக அதிகாரிகள் சந்தித்து கலந்துரையாடினர்.
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு.!
2025-06-03 12:33:11
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை நேற்றைய தினம் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
யாழ். மாநகர சபையின் முதல் முஸ்லீம் பெண் பிரதிநிதி.!
2025-06-02 21:21:52
யாழ் மாநகர சபைக்கான முதல் முஸ்லீம் பெண் பிரதிநிதியாக பாத்திமா றிஸ்லா என்ற ஆசிரியை நியமிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு - யாழ்ப்பாணம் இடையில் புதிய விமான சேவை ஆரம்பம்.!
2025-06-02 19:33:59
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரையான சிவில் விமான போக்குவரத்து சேவை இன்று ஆரம்பமாகியது.
அனலைதீவு ஐயனார் கோவில் கலசங்கள் திருட்டு.! 6 கலசங்களுடன் ஒருவர் கைது!
2025-06-02 11:29:33
யாழ்ப்பாணம், அனலைதீவு ஐயனார் கோவில் கலசங்களை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிமிருந்து 06 பித்தளை கலசங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
ஒமிக்ரோன் வைரஸின் 2 உப திரிபுகள் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளன!!
2025-06-02 10:42:00
இலங்கையில் இரண்டு புதிய ஒமிக்ரோன் துணை வகைகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, சுகாதாரத்துறை கண்காணிப்பு முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளன.
போதைப்பொருள் கடத்தல்காரரை சுட்டுப் பிடித்த பொலிஸார்.!
2025-05-31 06:01:11
வெல்லவாய பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்றுக்கு கிடைத்த தகவலொன்றுக்கு அமைய, வெல்லவாய நகருக்கு அருகிலுள்ள பிரதேசத்தில் சுற்றிவளைப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது
யாழில் 14 இந்திய குழந்தைகள் பிறந்துள்ளன.!
2025-05-31 05:23:44
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 14 இந்தியத் தமிழ் குழந்தைகள் பிறந்துள்ளன என்று வடக்குப் பிரதிப் பதிவாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
10 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் கேட்ட பொலிஸ் அதிகாரி கைது.!
2025-05-30 22:32:00
திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவர், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெருந்தொகையான போதைப்பொருளுடன் இத்தாலி பிரஜை கைது!
2025-05-30 21:55:18
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 10 கிலோகிராம் 323 கிராம் கொக்கைன் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ஜாக்கி சானுடன் நடிக்கும் சிம்பு.! விரைவில் அறிவிப்பு:
2025-05-29 20:42:27
ஆக்ஷனில் பல சாதனைகளை படைத்த நடிகர் ஜாக்கி சான் உடன் இணைந்து சிம்பு நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பையும் எதிர்பார்க்கலாம் என்கின்றனர்.
போதைப்பொருளுடன் கைதான யுவதிக்கு 06 மாத கால புனர்வாழ்வு!
2025-05-29 20:15:55
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையான 26 வயது யுவதிக்கு 06 மாத காலத்திற்கு புனர்வாழ்வு அளிக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாரிய போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு.!
600 கிலோ போதைப்பொருளுடன் 11 பேர் கைது!

2025-05-29 20:10:56
இலங்கை கடற்படையினரின் விசேட நடவடிக்கையின் போது ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் 600 கிலோ கிராம் மீட்கப்பட்டுள்ளதுடன், அவற்றினை கடத்தி சென்ற 02 மீன்பிடி படகுகளுடன் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்.மாவட்ட கடவுச்சீட்டு அலுவலகத்தை பார்வையிட்ட கடற்றொழில் அமைச்சர்:
2025-05-28 11:56:31
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் விரைவில் அமையவுள்ள கடவுச்சீட்டு அலுவலகத்தை கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் நேற்றைய தினம் (27) மாலை 05.00 மணிக்கு அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் சகிதம் பார்வையிட்டார்.
ஆளுநரை சந்தித்து கலந்துரையாடிய புதிய வடமாகாண பிரதம செயலாளர்:
2025-05-28 10:59:59
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை, வடக்கு மாகாண பிரதம செயலாளராக நியமிக்கப்பட்ட தனுஜா முருகேசன் நேற்றைய தினம் (28) செவ்வாய்க்கிழமை மரியாதை நிமித்தமாக ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
பல நூறு ட்ரோன்களால் ஒரே இரவில் உக்ரைனை தாக்கிய ரஷ்யா..!
2025-05-28 10:48:44
உக்ரைன் மீது ஒரே இரவில் 300 க்கும் அதிகமான ட்ரோன்களை ஏவி ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.
பனை அபிவிருத்திச் சபை தலைவர் திடீர் பதவி நீக்கம்!
2025-05-27 22:43:38
பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் விநாயகமூர்த்தி சகாதேவன் அந்தப் பதவியில் இருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளார்.
<< Prev.Next > > Current Page: 59 Total Pages:242
சினிமாசெய்திகள்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
கட்டுரைகள்
வட்ஸ்அப்புக்கு போட்டியாக X சட் செயலி அறிமுகம்...!
2026-04-27 23:00:05
வட்ஸ்அப்புக்கு போட்டியாக Xசட் என்ற சமூக வலைத்தள செயலியை எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார்.
WhatsApp செயலி பயனர்களுக்கு கொண்டு வந்துள்ள அட்டகாசமான புதிய அம்சங்கள்.
2026-04-19 19:27:21
தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப் (WhatsApp), தனது பயனர்களின் வசதிக்காக 6 புதிய அம்சங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான அப்டேட்டை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய வரலாற்று சாதனை படைத்த ஆர்டெமிஸ் II விண்கலம்.
2026-04-09 12:31:07
வரலாற்றில் பூமியிலிருந்து விண்வெளிக்குச் சென்று அதிகூடிய தூரத்தைக் கடந்து நாசாவின் ஆர்டெமிஸ் II விண்கலம் உலக சாதனை படைத்துள்ளது.
வாட்ஸ்அப் பயனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: வரவுள்ள அதிரடி மாற்றம்.
2026-03-23 19:26:26
வட்ஸ்அப் (WhatsApp) செயலியின் 'Disappearing Messages' (மறைந்துபோகும் செய்திகள்) வசதியில் புதிய மாற்றமொன்றை அறிமுகம் செய்ய மெட்டா (Meta) நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.