எதிர்வரும் நாட்களுக்குள் முட்டை இறக்குமதி மீண்டும் ஆரம்பம்...!!
2024-08-09 11:46:08
அடுத்த 10 நாட்களுக்குள் முட்டை இறக்குமதி மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனம் அறி வித்துள்ளது.

விண்வெளிக்குச் சென்று மீற்பு பணிகளை மேற்கொள்ளவுள்ள எலான் மஸ்க்..!!
2024-08-09 11:24:53
சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றுள்ள இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையும் அவரது சக வீரரும் இந்த ஆண்டு முடியும் வரை பூமிக்குத் திரும்பமுடியாது என தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி தேர்தலும் மலையக மக்களும்...!!
2024-08-09 10:59:29
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு வடகிழக்கிலுள்ள அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புகளும் இணைந்து நேற்றைய தினம் பொது வேட்பாளர் ஒருவரை தேர்வு செய்து விட்டார்கள். ஆனால் இப்போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை எமது மலையக மக்கள் எவ்வாறு முகம் கொடுக்கப் போகின்றனர் என்பதே மிகப் பெரிய கேள்வி.

நல்லூர் கந்தனுக்கு கொடியேற்றம் இன்று....!
2024-08-09 09:43:55
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழா இன்று (09) வெள்ளிக்கிழமை முற்பகல் 10:00 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.

எதிர்வரும் தேர்தலில் தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்காண முக்கிய அறிவித்தல்...!!
2024-08-09 09:16:07
ஜனாதிபதி தேர்தலின்போது வாக்காளர் ஒருவரிடம் தேசிய அடையாள அட்டை இல்லாவிட்டால், அவர் சாரதி அனுமதிப்பத்திரம், ஓய்வூதிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு ஆகியவற்றை பயன்படுத்தலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ பெருவிழாவிற்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று..!!!
2024-08-08 21:19:05
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று (08) இடம்பெற்றுள்ளது.

யாழ். பலாலிக்கு 500 ஆவது பறப்பை மேற்கொண்ட விமானம்...!!!
2024-08-08 09:43:40
இந்தியாவின் அலையன்ஸ் எயார் விமான நிறுவனம் தனது 500வது விமான பறப்பை இலங்கையில் உள்ள யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கு செவ்வாய்க்கிழமை (06) நிறைவு செய்தது.

27 வருடங்களுக்கு பின்னர் சாதனை படைத்த இலங்கை அணி...!!
2024-08-08 09:24:35
கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நேற்று இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச போட்டியில் 110 ஓட்டங்களால் வெற்றிபெற்றதுடன் ஊடாக இலங்கை அணி இந்த தொடரை கைப்பற்றியுள்ளது.

பொது வேட்பாளர் யார்..? இழுத்தடிக்கும் தமிழர் தரப்பு...!
2024-08-07 16:19:02
நேற்று முன்தினம் இடம்பெற்ற பொது வேட்பாளர் தெரிவு கூட்டத்தில் பொது வேட்பாளர் யார் என்று தீர்மானம் எட்டப்படவில்லை என தமிழ் மக்கள் பொதுச்சபையின் பிரதிநிதிகள் தெரிவித்திருந்தனர். நேற்றைய கலந்துரையாடலில் இறுதியாக தெரிவு செய்யப்பட்ட இரு வேட்பாளர்களில் இறுதியாக ஒருவரின் பெயரை தேர்வு செய்வதில் நீண்ட விவாதங்கள் இடம் பெற்று விவகாரமானதால் பொது வேட்பாளரை தேர்வு செய்ய முடியவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை–யாழ்ப்பாணம் இடையே indigo நிறுவனத்தின் புதிய விமான சேவை..!!
2024-08-07 09:45:58
சென்னை–யாழ்ப்பாணம் இடையே புதிய விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விமான சேவை செப்டம்பர் 1ம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை-இந்திய கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்...!!
2024-08-07 09:34:35
நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை அடுத்த வாரம் முதல் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் வெளிநாட்டு ஆசையால் வங்கிக் கணக்கில் இருந்த 65 லட்சம் ரூபா பணத்தை இழந்த நபர்....!!!!
2024-08-07 09:17:57
யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த ஒருவர் குறைந்த கட்ணத்தில் வெளிநாட்டுக்கு அனுப்பப்படும் என்று சமூக வலைத்தளத்தில் காணப்பட்ட விளம்பரத்தை பார்த்து அதில் குறிப்பிடப்பட்டிருந்த உள்நாட்டு மற்றும் பிரிட்டன் தொலைபேசி எண்களுக்குத் தொடர்பு கொண்டுள்ளார்.

மீண்டும் ஹாலிவுட்டில் நடிக்கதயாராகும் தனுஷ்..!!
2024-08-06 15:04:19
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர் ரஹ்மானின் இசையில் தனுஸ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் வெளியாகி இதுவரை 130 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

வயநாடு நிலச்சரிவில் அதிகரித்துள்ள பலி எண்ணிக்கை: மீட்புபணிகள் தீவிரம்..!
2024-08-06 11:12:05
கடந்த 29 ஆம் திகதி பெய்த கனமழை காரணமாக கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 340 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சாதனை படைத்த இலங்கை கிரிக்கெட் வீரர்...!!
2024-08-06 10:35:37
இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது.

மீண்டும் ஐந்தாவது முறையாக வெடித்த இத்தாலியின் எட்னா எரிமலை...!!
2024-08-06 09:43:34
இந்த வருடத்தில் ஐந்தாவது முறையாக இத்தாலியின் மவுண்ட் எட்னா எரிமலை மீண்டும் வெடிக்கத் தொடங்கியுள்ளது.

வடக்கு கிழக்கில் இடியுடன் கூடிய கனமழை; யாழ். பல்கலை விரிவுரையாளர் விடுத்துள்ள எச்சரிக்கை...!!!
2024-08-06 09:36:13
வெப்ப மற்றும் காற்று வேக மாறுபாடு காரணமாக எதிர்வரும் 14.08.2024 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா அறிவித்துள்ளார்.
<< Prev.Next > > Current Page: 124