yarlathirady.com
பரதநாட்டியத்தை அரங்கேற்றம் செய்து சாதனை படைத்த முதல் சீன சிறுமி
2024-08-14 10:25:50
சீனாவில் 13 வயதான லீ முசி என்ற சிறுமி பரதநாட்டிய கலையில் அரங்கேற்றம் புரிந்து சாதனை படைத்துள்ளார்.
யாழில் சட்டவிரோதமாக மணல் கடத்திய இருவருக்கு விளக்கமறியல்...!!
2024-08-14 09:33:06
யாழ்.தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற இரண்டு டிப்பர் வாகனங்கள் கொடிகாமம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சாரதிகள் இருவரும்கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்றவரை அச்சுறுத்திய வைத்தியர்கள்..!!!
2024-08-13 21:50:52
யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு சென்ற தன்னை வைத்தியசாலை பணிப்பாளர், சட்ட மருத்துவ அதிகாரி, வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் உள்ளிட்ட சிலர் அச்சுறுத்தியதாக பாதிக்கப்பட்டவர் பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலும் தமிழ் தலைமைகளின் போலி அரசியல் நாடகங்களும்...!!!!
2024-08-13 20:53:48
இலங்கை அரசியலில் ஒரு மாத காலமாக தமிழ் பொதுவேட்பாளர் யார் என்ற கேள்வியே அனைத்து மூலை முடுக்கெங்கும் கேட்கக் கூடியதாக இருந்தது.
யாழில் சுமார் பல இலச்சம் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது..!
2024-08-13 20:46:47
யாழ்ப்பாணத்தில் சுமார் 42 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நேற்றைய தினம் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளம் 1700 ரூபாய் நிறைவேற்றம்...!!
2024-08-13 07:19:34
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளமாக 1700/= ரூபாவை வழங்கும் தீர்மானம், சம்பள நிர்ணய சபையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிப்பது தொடர்பான தகவல்..!!!
2024-08-12 11:10:34
தனியார் துறை ஊழியர்களுக்கான ஊதியத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த யாழ்ப்பாண இளைஞன்..!!
2024-08-12 09:53:03
யாழ்.கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞரொருவர் கிளிநொச்சி பூநகரி, பரமன்கிராய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றுடன் நிறைவடைந்த பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள்..!!!
2024-08-12 07:18:33
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33வது ஒலிம்பிக் திருவிழா கடந்த மாதம் 26ம் தேதி கோலாகலமாக தொடங்கி 15 நாட்களுக்கு மேல் நடைபெற்ற நிலையில் நேற்றுடன் (11) நிறைவடைந்துள்ளது.
பிரேஸில் விமான விபத்து: 62 பேர் பரிதமாக பலி!
2024-08-11 11:16:07
பிரேஸில் நாட்டில் 62 பயணிகளுடன் சென்ற விமானம் ஒன்று நேற்று விழுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
BIGG BOSS 8 ஆம் பாகத்தை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி...!!!
2024-08-11 11:03:19
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்big boss நிகழ்ச்சியின் எட்டாவது பாகத்தை தான் தொகுத்து வழங்கப்போவதில்லை என்று கமலஹாசன் அறிவித்ததில் இருந்து அடுத்து அவரிடத்தை யார் நிரப்ப போகின்றார்கள் என்ற கேள்வி காணப்பட்டது.
வயநாடு சீரமைப்பு பணிக்கு 2000 கோடி தேவைப்படும்-கேரளா...!!
2024-08-11 10:49:10
வயநாடு நிலசரிவு சீரமைப்புக்கு சீரமைப்பு பணிக்கு 2000 கோடி ரூபாய் தேவைப்படுவதாக மத்திய அரசிடம் கோரியுள்ளதாக மாநில பொதுப்பணித்துறை மந்திரி மற்றும் வனத்துறை மந்திரி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
வரலாற்றில் முதல் முறை தொடர்ச்சியாக 5 முறை தங்கம் வென்று சாதனைபடைத்த கியூபா வீரர்...!!
2024-08-11 10:35:48
ஒலிம்பிக் 128 வருட வரலாற்றில் கியூபா மல்யுத்த ஜாம்பவான் மிஜான் லோபஸ் தொடர்ச்சியாக 5 முறை தங்கம் வென்ற முதல் வீரராக என்ற புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தாலி திருட்டு...!!
2024-08-11 07:14:39
திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் பல நூறு வருட காலமாக சோழர் கால தாலி திருட்டுபோயுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
BIG BOSS இல் இருந்து விலகுவதாக அறிவித்த கமல்ஹாசன்..!
2024-08-10 11:18:54
இந்தியாவின் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் BIG BOSS நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக உலகநாயகன் கமல்ஹாசன் அவரின் X பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
யாழில் இலங்கை-கனடா வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்து..!
2024-08-10 10:39:16
நேற்றயதினம் (09) யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தில் இலங்கை-கனடா வர்த்தக சம்மேளனமும் யாழ்ப்பாண வணிகர் கழகமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டுள்ளனர்.
சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 35 பேர் கைது!
2024-08-10 07:16:53
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறிக் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 35 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
<< Prev.Next > > Current Page: 123 Total Pages:243
சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
கட்டுரைகள்
வட்ஸ்அப்புக்கு போட்டியாக X சட் செயலி அறிமுகம்...!
2026-04-27 23:00:05
வட்ஸ்அப்புக்கு போட்டியாக Xசட் என்ற சமூக வலைத்தள செயலியை எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார்.
WhatsApp செயலி பயனர்களுக்கு கொண்டு வந்துள்ள அட்டகாசமான புதிய அம்சங்கள்.
2026-04-19 19:27:21
தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப் (WhatsApp), தனது பயனர்களின் வசதிக்காக 6 புதிய அம்சங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான அப்டேட்டை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய வரலாற்று சாதனை படைத்த ஆர்டெமிஸ் II விண்கலம்.
2026-04-09 12:31:07
வரலாற்றில் பூமியிலிருந்து விண்வெளிக்குச் சென்று அதிகூடிய தூரத்தைக் கடந்து நாசாவின் ஆர்டெமிஸ் II விண்கலம் உலக சாதனை படைத்துள்ளது.
வாட்ஸ்அப் பயனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: வரவுள்ள அதிரடி மாற்றம்.
2026-03-23 19:26:26
வட்ஸ்அப் (WhatsApp) செயலியின் 'Disappearing Messages' (மறைந்துபோகும் செய்திகள்) வசதியில் புதிய மாற்றமொன்றை அறிமுகம் செய்ய மெட்டா (Meta) நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.