yarlathirady.com

ரொனால்டோவை 'தல' என குறிப்பிட்டுள்ள FIFA: கொண்டாடும் தோனி ரசிகர்கள்..!!

[2024-06-19 10:47:38]

உலக புகழ்பெற்ற பிஃபா உலகக் கோப்பையின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் thala for a reason என்ற வசனத்துடன் ரொனால்டோவின் புகைப்படத்தை வைத்து பதிவிட்டுள்ளமையானது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது


இலங்கை கிரிக்கட் சபையின் புதிய யாப்புக்கான சட்டமூலம் ஜனாதிபதியிடம் இன்று கையளிப்பு..!!

[2024-06-15 15:15:53]

இலங்கை கிரிக்கட் சபையின் புதிய யாப்புக்கான சட்டமூலம் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இன்று (15) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.


மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான இலங்கை மகளிர் கிரிக்கெட் குழாம் அறிவிப்பு...!

[2024-06-13 10:38:29]

எதிர்வரும், 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான சர்வதேச ஒருநாள் இலங்கை கிரிக்கெட் மகளிர் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.


தோனியின் ஓய்வு குறித்து சென்னை அணி வெளியிட்டுள்ள தகவல்...!

[2024-05-31 21:03:54]

மகேந்திர சிங் தோனியின் ஓய்வு குறித்து சென்னை அணியின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) காசி விஸ்வநாதன் பேசியுள்ளார்.


IPL கிண்ணத்தை வெல்ல இன்று சென்னையில் பலப்பரீட்சை...!!

[2024-05-26 16:05:14]

கடந்த ஒருமாத காலமாக பரபரப்பாக நடைபெற்று வரும் IPL ஆட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவுக்கு வருகிறது.


விராட் கோலிக்கு உயிர் அச்சுறுத்தல்..! பயிற்சி ஆட்டம் இரத்து:

[2024-05-23 11:30:27]

17 வது IPL போட்டிகள் கடந்த மார்ச் மாதம் 22 ம் திகதி தொடங்கிய நிலையில் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.


2024 உலக கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரில் ICC கொண்டு வந்துள்ள முக்கிய தீர்மாணம்...!!

[2024-05-18 21:55:43]

2024 இருபதுக்கு இருபது உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதிப் போட்டிக்கு கூடுதல் திகதி வழங்கப்படாது என்று ICC முடிவெடுத்துள்ளது.


CSK மற்றும் RCB அணிகளுக்கிடையில் வாழ்வா சாவா போட்டி இன்று...!!!

[2024-05-18 10:36:31]

CSK மற்றும் RCB அணிகளுக்கிடையிலான போட்டியில் வெல்லும் அணியே 4ஆவது இடத்தை பிடிக்கும். எனவே CSK மற்றும் RCB அணிகளுக்கிடையில் வாழ்வா சாவா போட்டி இன்று சின்னசுவாமி மைதானத்தில் நடைபெற உள்ளது.


T20 வீரர்களின் தரவரிசையில் இலங்கை வீரர் வனிந்து ஹஸரங்க முதலிடத்தில்...!

[2024-05-17 19:17:36]

சர்வதேச கிரிக்கட் பேரவையின் இருபதுக்கு இருபது ஓவர் சகலதுறை வீரர்களின் தரவரிசையில், இலங்கை இருபதுக்கு இருபது ஓவர் கிரிக்கெட் அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க முதலிடத்தில் உள்ளார்.


டுபாயயில் நடைபெற்ற சதுரங்கத் தொடரில் முதல் மூன்று இடங்களையும் வென்ற தமிழர்கள்

[2024-05-16 14:38:29]

டுபாயில் நடைபெற்ற சதுரங்கத் தொடரில் பல்வேறு நாடுகளிலிருந்து பல புகழ் பெற்ற வீரர்கள் பங்குபற்றியிருந்தனர். இந்த தொடரின் முதல் மூன்று இடங்களையும் தமிழர்களே பெற்று சாதனை படைத்துள்ளனர்.


இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது

[2024-05-11 09:38:21]

அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலுக்குமான இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.


IPL போட்டியில் களமிறங்கிய யாழ்ப்பாணத்து வீரன்

[2024-05-08 22:10:14]

இன்றையதினம்(8) ஹைதாரபாத்தில் இடம்பெற்றுவரும் போட்டியில் SRH அணி மற்றும் LSJ மோதி வருகின்றனர். இந்த போட்டியில் ஹைதரப்பாத் அணி சார்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் களமிறங்கியுள்ளார்


இந்திய நிறுவனத்துடன் கை கோர்க்கும் இலங்கை கிரிக்கெட் அணி..!

[2024-05-08 11:38:51]

உலககிண்ண இருபதுக்கு இருபது போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணியின் உத்தியோகபூர்வ அனுசரணையாளராக இந்தியாவின் முன்னணி பால் உற்பத்தி நிறுவனமான "அமுல்" நியமிக்கப்பட்டுள்ளது.


IPL விளையாடிய இலங்கை வீரர்கள் நாடு திரும்பியுள்ளனர்...!

[2024-05-04 12:00:23]

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் வீரர்களான பத்திரன மற்றும் தீக்சன இருவரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


தடகள கிராண்ட் பிரிக்ஸ் ஓட்டப் போட்டியில் இலங்கைக்கு இரண்டு பதக்கங்கள்..!

[2024-05-04 10:16:12]

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்றுவரும் 2024 ஆம் ஆண்டிற்கான தடகள கிராண்ட் பிரிக்ஸ் ஓட்டப் போட்டியில் இலங்கை வீரர்களான நதீஷா ராமநாயக்க மற்றும் யுபுன் அபேகோன் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பெற்று பதக்கங்கள் தனதாக்கி கொண்டுள்ளனர்.


லங்கா பிரீமியர் லீக் போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு!

[2024-04-09 10:38:44]

2024 ஆம் ஆண்டிற்கான லங்கா பிரீமியர் லீக் (LPL) போட்டி தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த தொடர்பின் முதல் போட்டி ஜூலை 1ஆம் திகதி கண்டி மற்றும் தம்புள்ளை அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ளது.


இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி.

[2024-04-07 11:29:17]

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இருபதுக்கு இருபது உலகக்கிண்ண கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடருக்கு இலங்கை அணி நேரடியாகத் தகுதி பெற்றுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.


<< Prev.Next > > Current Page: 8 Total Pages:9
சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
கட்டுரைகள்
ஐபோன் விரும்பிகளுக்கு மகிழ்ச்சி செய்தி: விரைவில் அறிமுகவுள்ள 'ஐபோன் அல்ட்ரா'
2026-06-13 16:05:36
ஆப்பிள் ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்துக்கொண்டிருந்த ஐபோன் குறித்த சுவாரசியமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
ஞாபக மறதி மற்றும் மன அழுத்தத்தை குறைக்க எளிய வழிமுறைகள் சில இதோ..!
2026-05-26 11:25:00
இன்றைய பரபரப்பான டிஜிட்டல் உலகத்தில் நாம் நமது உடல் நலத்தைப் பேணுவதற்கு காட்டும் அக்கறையை, நமது உடலை இயக்கும் முதன்மைப் பகுதியான மூளையின் நலனைக் காப்பதில் காட்டுவதில்லை.
வட்ஸ்அப்புக்கு போட்டியாக X சட் செயலி அறிமுகம்...!
2026-04-27 23:00:05
வட்ஸ்அப்புக்கு போட்டியாக Xசட் என்ற சமூக வலைத்தள செயலியை எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார்.
WhatsApp செயலி பயனர்களுக்கு கொண்டு வந்துள்ள அட்டகாசமான புதிய அம்சங்கள்.
2026-04-19 19:27:21
தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப் (WhatsApp), தனது பயனர்களின் வசதிக்காக 6 புதிய அம்சங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான அப்டேட்டை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.