இன்று இலங்கை - சிம்பாப்வே அணிகள் மோதலை எதிர்கொள்ளவுள்ளது
[2026-02-19 13:32:20]
இன்று (19) பிற்பகல் 3 மணிக்குஆர். பிரேமதாச மைதானத்தில் போட்டி ஆரம்பமாகும்
பந்துவீச்சில் அசத்தல் - T20 உலகக் கோப்பையில்
[2026-02-15 20:26:19]
9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இப் போட்டியில் நேபாளத்தை வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள் அபார வெற்றி பெற்றது.
T20 உலகக் கிண்ணத்திலிருந்து விலகினார் ஹசரங்க; அவருக்கு பதிலாக துஷான் ஹேமன்த..!!
[2026-02-11 12:27:48]
இந்தியாவிலும் இலங்கையிலும் நடைபெற்றுவரும் பத்தாவது ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ண அத்தியாயத்தின் எஞ்சிய போட்டிகளில் உபாதைக்குள்ளான இலங்கையின் நட்சத்திர சுழல்பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்க விளையாட மாட்டார் என
T20 உலக கோப்பை 2026 கிரிக்கெட் போட்டிகளுக்கான நேர அட்டவணை இதோ...
[2026-02-08 12:20:26]
T20 உலக கோப்பை 2026 கிரிக்கெட் போட்டிகள் இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறுவதற்கு தீர்மானியக்கப்பட்டுள்ளது.
T20 உலகக் கிண்ணம் யாழ்ப்பாணம் வந்தடைந்தது.
[2026-02-02 21:20:43]
T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இலங்கையில் இடம்பெறவுள்ள நிலையில், தொடருக்கான கிண்ணம் கடந்த 01 ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.
இலங்கையை வீழ்த்தி தொடரை சமப்படுத்தியது இங்கிலாந்து..!
[2026-01-26 07:54:09]
கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கையை 5 விககெட்களால் வெற்றிகொண்ட இங்கிலாந்து, 3 போட்டிகள் கொண்ட தொடரை 1 - 1 என சமப்படுத்திக்கொண்டுள்ளது.
IPL -இல் களமிறங்க தயாராகும் தோனி
[2026-01-24 21:05:09]
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் தலைவருமான எம்.எஸ் தோனி 2026 IPL தொடரில் களமிறங்க தயாராகி வருகிறார்.
ஜனாதிபதி ஆரம்பித்து வைக்கவுள்ள ICC – T20 உலகக் கிண்ணத் தொடர்.
[2026-01-20 21:42:00]
ஐசிசி டி20 உலகக் கிண்ண (T20 World Cup Trophy) இலங்கைக்கான சுற்றுப்பயணம் ஜனவரி 21 முதல் 24 வரை நடைபெறவுள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கைக்கு வருகை!
[2026-01-19 23:41:20]
இலங்கைக்கு எதிராக இருவகை சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் தொடர்களில் விளையாடும் பொருட்டு இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர் இலங்கை வந்தடைந்தனர்.
இந்திய அணியை எதிர்த்து களமிறங்கும் இலங்கை அணி.
[2025-12-19 20:46:39]
ஆசிய கிண்ண ஆடவர் 19 வயதுக்கு உட்பட்டவர்களின் முதல் அரையிறுதிப் போட்டி இன்றய தினம் நடைபெறவுள்ளது.
IPL ஏலத்தில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரணவை 18 கோடி இந்திய ரூபாவுக்கு KKR வாங்கியது.
[2025-12-17 19:11:34]
IPL 2026க்கான வீரர்கள் ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முகாமைத்துவம் ஆதிக்கம் செலுத்தி, அவுஸ்திரேலிய சகலதுறை வீரர் கெமரன் கிரீனை 25.20 கோடி இந்திய ரூபாவுக்கு எடுத்தது.
இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் D.S.D சில்வா காலமானார்..!
[2025-12-16 20:34:22]
1982 ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய சுழற்பந்து வீச்சாளரான D.S.D சில்வா தமது 83வது வயதில் காலமானார்.
ஆசிய இளையோர் கிண்ண ஒருநாள் தொடர்: நேபாளத்தை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி!
[2025-12-14 19:18:57]
டுபாயில் இடம்பெற்று வரும் 19 வயதிற்கு உட்பட்ட ஆசிய இளையோர் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் நேபாளம் மற்றும் இள்ளங்கை அணிகள் நேற்றைய தினம் மோதின.
ஜனவரியில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேட்கொள்ளவுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் குழு...!!
[2025-12-11 14:58:49]
மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடர் ஒன்றில் ஆடுவதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஜனவரி மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இதற்கான போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் சபை கடந்தாக நாட்களில் வெளியிட்டது.
இலங்கை U-19 ஆசிய கோப்பை அணியில் யாழ்ப்பாண வீரர்கள் தெரிவாகியுள்ளனர்.
[2025-12-10 14:39:16]
நடைபெறவிருக்கும் ACC ஆண்கள் U-19 ஆசிய கோப்பையில் (50 ஓவர்) பங்கேற்க 15 பேர் கொண்ட அணியை இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு அறிவித்துள்ளது.
பீபா உலகக் கிண்ணம் 2026 - அணிகள் பங்குபற்றும் குழுக்கள் விபரம் இதோ.
[2025-12-07 20:37:36]
வொஷிங்டன் டிசி கென்னடி நிலையத்தில் உத்தியோகபூர்வமாக நடைபெற்ற பீபா உலகக் கிண்ணம் 2026க்கான பகிரங்க குலுக்கலின்போது பங்குபற்றவுள்ள அணிகள் எந்தெந்த குழுக்களில் இடம்பெறும் என்பது தீர்மானிக்கப்பட்டது.
இந்திய ப்ரீமியர் லீக்கில் இலங்கை வீரர்கள்..!!
[2025-12-05 21:22:00]
2026 ஐ.பி.எல் ஏலத்தில் அதிகபட்ச அடிப்படை விலையான 2 கோடி ரூபாய்க்கு நுழைந்த 46 வீரர்களில் மதீஸ பதிரன, மஹீஷ் தீக்சன மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் அடங்குகின்றனர்.









