yarlathirady.com

மெக்சிகோவில் காட்டுத் தீயால் 500 வீடுகள் நாசம் - இருவர் உயிரிழப்பு!

[2024-06-23 11:57:19]

நியூ மெக்சிகோவில் தெற்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால் கிட்டத்தட்ட 500 வீடுகள் தீயில் எரிந்து நாசமாயின. இந்தத் தீயில் சிக்கி இருவர் உயிரிழந்தனர். மேலும், ருயிடோசோ நகரத்தில் வசிக்கும் 8,000 குடியிருப்பாளர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுனர்.


ஜப்பானில் பரவும் அரிய வகை நோய்....!

[2024-06-18 15:36:03]

STSS எனப்படும் ஸ்டிரெப்டோகாக்கல் டோக்சிக் ஷொக் சிண்ட்ரோம் (Streptococcal toxic shock syndrome) என்ற அரிய வகை நோய் பரவி வருவதாக அந்த நாட்டுச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


70 இலட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் பலி: மங்கோலியாவில் தொடரும் துயரம்...!!

[2024-06-14 10:44:39]

மங்கோலியாவில் இயல்பை காட்டிலும் பயங்கரமான பனிப்புயல் வீசி வருவதால் உணவின்றி சுமார் 70 இலட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


100 வயது நபர் தம்முடைய 96 வயதுக் காதலியைக் கரம் பிடித்துள்ளார்

[2024-06-10 11:05:14]

இவர்களின் திருமணத்திற்கு வந்திருந்தோரும் ஆரவாரத்துடன் புதுமணத் தம்பதியை வாழ்த்தியுள்ளனர்.


நடுவானில் திடீரென குலுங்கிய விமானம் - பயணி ஒருவர் பலி..! 30 பேர் படுகாயம்:

[2024-05-22 12:18:43]

லண்டனிலிருந்து சிங்கப்பூர் நோக்கி பயணித்த விமானம் நடுவானில் திடீரென குலுங்கியதில் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர்.

211 பயணிகள் மற்றும் 18 பணியாளர்களுடன் லண்டனின் ஹீத்ரோவிலிருந்து நேற்று (20) புறப்பட்ட சிங்கப்பூர் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான SQ 321 போயிங் 777-300ER என்ற விமானம் நடுவானில் திடீரென குலுங்கியதாகக் கூறப்படுகிறது.


வானூர்தி விபத்தில் ஈரான் அதிபர் உட்பட 09 பேர் உயிரிழப்பு!

[2024-05-20 13:43:23]

உலங்குவானூர்தி விபத்தில் ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி (Ebrahim Raisi) உயிரிழந்ததாக ஈரான் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

அதிபர் இப்ராகிம் ரைசியுடன் உலங்குவானூர்தியில் பயணித்த வெளியுறவுத்துறை மந்திரி உசைன் அமீர், கிழக்கு அசர்பைஜான் மாகாண கவர்னர் மாலிக் ரஹ்மதி உள்பட 9 பேர் குறித்த விபத்தில் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.


ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

[2024-05-15 12:17:58]

ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி உள்ளதோடு, 199 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


சீனாவில் சரிந்து விழுந்த சாலை: பலியானவர்களின் தொகை 36 ஆக உயர்வு...!

[2024-05-03 11:33:39]

சீனாவில் கனமழை காரணமாக சாலை இடிந்து விபத்துக்குள்ளானதில் 36 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


ஜப்பானில் சக்திவாய்ந்த பூகம்பம்ம்...!

[2024-04-18 21:55:26]

ஜப்பானின் மேற்கே கியூஷு மற்றும் ஷிகோகு தீவுகளை பிரிக்க கூடிய எல்லை பகுதியில் நேற்றிரவு ( 17) 11.14 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


பன்றியின் சிறுநீரகத்தால் உயிவாழும் நபர்...!

[2024-04-13 20:00:03]

அமெரிக்காவைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள், முதல் முறையாக மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி அதில் வெற்றி கண்டுள்ளனர்.


இஸ்ரேலின் கொடூர தாக்குதல்: ஒரே நேரத்தில் 90 பேர் பலி!

[2024-03-04 11:29:54]

இஸ்ரேல் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதல்களினால் கடந்த 24 மணி நேரத்தில் 90 பேர் காசாவில் பலியாகியுள்ளனர். அத்தோடு, குறித்த தாக்குதலினால் மேலும் 177 பேர்படுகாயமடைந்துள்ளதாகவும் கூரப்படுகின்றது.


பாகிஸ்தானில் பிலாவல் பூட்டோ மற்றும் நவாஸ் ஷெரீப் கூட்டணி

[2024-02-13 10:36:37]

264 இடங்களில் ஆட்சியை பிடிக்க 133 இடங்கள் தேவை. தனிப்பட்ட கட்சி அளவில் எடுத்துக் கொண்டால் இம்ரான் கான் கட்சி அதிக இடங்களை பிடித்துள்ளது. நாவஸ் ஷெரீப் மற்றும் பிலாவல் கட்சியை தவிர்த்து மற்ற கட்சிகளுடன் சேர்த்து பார்த்தால் இம்ரான் கானுக்கு சரியாக 135 இடங்கள் வரும். இது ஆட்சி அமைக்க போதுமானது.ஆனால் நவாஸ் ஷெரீப் பிலாவல் பூட்டோ கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளார்.


15 ஆவது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட குழந்தைகள் உயிரிழப்பு- கணவன் மனைவிக்கு உடனடியாக மரண தண்டனை

[2024-02-03 12:29:57]

சீனாவில் 15 ஆவது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது.


காஸாவில் 2 மாத யுத்த இடைநிறுத்தம் தேவை; இஸ்ரேல் முன்மொழிவு

[2024-01-25 11:40:30]

அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்க வேண்டி உள்ளதால் காஸாவில் 2 மாத யுத்த இடைநிறுத்தம் தேவை என இஸ்ரேல் முன்மொழிந்து உள்ளது. அதேவேளை ஜெருசலேமில் உள்ள எதிர்ப்பாளர்கள், காஸாவில் பிடிபட்டுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளின் உருவப்படங்களை நேற்று காட்சிப் படுத்தி, அவர்களை விடுவிக்கக் கோரும் பேரணி ஒன்றை முன் வைத்தனார்.


திடீரென பற்றி எரிந்த தொடருந்து - 5 பேர் உயிரிழப்பு

[2024-01-06 11:17:05]

தீ பற்றி எரிந்ததை அவதானித்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பயணிகள் பலரையும் மீட்டுள்ளனர்.


எலியை வெறித்தனமாக கடித்த மாணவி!

[2024-01-03 06:08:19]

தன்னை கடித்த எலியை பிடித்து வெறித்தனமாக கடித்து வைத்துள்ளார்.


ஜப்பானில் பதிவான நிலநடுக்கம்

[2023-12-29 10:30:07]

ஜப்பானின் குரில் தீவுகளில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.


<< Prev.Next > > Current Page: 8 Total Pages:10
சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
கட்டுரைகள்
ஐபோன் விரும்பிகளுக்கு மகிழ்ச்சி செய்தி: விரைவில் அறிமுகவுள்ள 'ஐபோன் அல்ட்ரா'
2026-06-13 16:05:36
ஆப்பிள் ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்துக்கொண்டிருந்த ஐபோன் குறித்த சுவாரசியமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
ஞாபக மறதி மற்றும் மன அழுத்தத்தை குறைக்க எளிய வழிமுறைகள் சில இதோ..!
2026-05-26 11:25:00
இன்றைய பரபரப்பான டிஜிட்டல் உலகத்தில் நாம் நமது உடல் நலத்தைப் பேணுவதற்கு காட்டும் அக்கறையை, நமது உடலை இயக்கும் முதன்மைப் பகுதியான மூளையின் நலனைக் காப்பதில் காட்டுவதில்லை.
வட்ஸ்அப்புக்கு போட்டியாக X சட் செயலி அறிமுகம்...!
2026-04-27 23:00:05
வட்ஸ்அப்புக்கு போட்டியாக Xசட் என்ற சமூக வலைத்தள செயலியை எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார்.
WhatsApp செயலி பயனர்களுக்கு கொண்டு வந்துள்ள அட்டகாசமான புதிய அம்சங்கள்.
2026-04-19 19:27:21
தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப் (WhatsApp), தனது பயனர்களின் வசதிக்காக 6 புதிய அம்சங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான அப்டேட்டை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.