yarlathirady.com

வெற்றிமாறன் இயக்கத்தில் STR 49: வெளியானது அதிரடியான அறிவிப்பு.

[2025-09-04 21:36:08]

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி ரசிகர்கள் வட்டத்தை வைத்துள்ள சிம்பு தக் லைஃப் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார்.


இந்த மாதம் வெளியாக உள்ள சிறப்பு திரைப்படங்கள்.

[2025-09-02 19:11:44]

செப்டெம்பர் மாதம் பல்வேறு சமூகக் கருத்துகளை உள்ளடக்கிய 11 திரைப்படங்கள் திரைக்கு வரவிருக்கின்றன. பல பரிமாணங்களை கொண்ட இந்த படங்கள் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன.


விஜயகாந்தின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய நடிகர் சங்கம்!

[2025-08-26 21:19:43]

நேற்றயதினம் காலஞ்சென்ற தென்னிந்திய சினிமா நடிகர் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை உலகம் முழுவதும்அவர்களது ரசிகர்கள் ஒரே நெகிழ்ச்சியுடனும், நன்றியுடனும் நினைவுகூரப்பட்டது.


ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் திரைப்படங்கள்

[2025-08-24 11:46:41]

LIK மற்றும் Dude, ஆகிய படங்கள் அடுத்ததாக வெளிவரவிருக்கும் நிலையில்,


ரஜினியுடன் விஜய் சிறு வயதில்!

[2025-08-24 11:36:24]

ரஜினிகாந்த் சிறு வயது விஜய்யுடன் எடுத்துக்கொண்ட பலரும் பார்த்திராத புகைப்படம் வெளியாகியுள்ளது.


ராஷ்மிகாவின் நடிப்பில் 'வேர்ல்ட் ஆஃப் தமா'

[2025-08-20 12:41:09]

தமா திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.


பிரம்மாண்டமாக உருவாகும் படம்

[2025-08-20 12:27:53]

ரஜினி - கமலை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கப்போகிறாராம்


விரைவில் ஜீ தமிழில் வரப்போகும் புதிய சீரியல்

[2025-08-17 14:54:16]

சலங்கை ஒலி என பெயரிடப்பட்டுள்ள....


எப்போது பிக்பாஸ் ஆரம்பம்

[2025-08-15 15:03:44]

பிக்பாஸ் 8வது சீசன் வரை முடிந்துவிட்டது


வெளிநாட்டில் முதல் நாள் கூலி படம் செய்துள்ள வசூல்

[2025-08-15 14:46:39]

கூலி படம் முதல் நாள் வெளிநாட்டில் 9 மில்லியன் வசூல் டாலர் வசூல் செய்துள்ளது


பார்க்கிங் திரைப்படத்திற்கு 3 தேசிய விருது: வெற்றியை கொண்டாடிய படக்குழு.

[2025-08-06 19:52:53]

இந்த ஆண்டுக்கான 71வது இந்தியாவின் தேசிய திரைப்பட விருதுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் தமிழ் திரையுலகிற்கு பெருமை சேர்த்த முக்கிய படமாக 'பார்க்கிங்' தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.


பிரபல தென்னிந்திய திரைப்பட நடிகர் மதன்பாபு காலமானார்.

[2025-08-02 21:16:11]

புற்றுநோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த தென்னிந்திய குணச்சித்திர நடிகரான மதன்பாபு தனது 71ஆவது வயதில் இன்று மாலை உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


இரு இசை ஜாம்பவான்கள் அமெரிக்காவில் சந்திப்பு.!

[2025-08-01 19:40:37]

உலக புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் மற்றும் தனது குரலால் பலரின் மனங்களை கொள்ளை கொண்ட பாடகர் கே.ஜே யேசுதாஸ் ஆகியோர் சமீபத்தில் அமெரிக்காவில் சந்தித்துள்ளனர்.


வெளியானது ‘அவதார்’ தொடரின் மூன்றாவது பாகத்தின் ட்ரெய்லர்..!

[2025-07-29 11:33:21]

வசூலை அள்ளிக் குவித்த ‘அவதார்’ தொடரின் மூன்றாவது பாகமான ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ ‘Avatar: Fire and Ash’வருகின்ற டிசம்பர் மாதம் வெளியாக உள்ள நிலையில் இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.


இலங்கைக்கு வருகை தரவுள்ள ஹிருத்திக் ரோசன்

[2025-07-24 12:07:33]

2025 ஒகஸ்ட் இரண்டாம் திகதி அவர் இலங்கை வரவுள்ளார்.


சூர்யாவின் 50 வது பிறந்தநாளை முன்னிட்டு ‘கருப்பு’ பட டீசர் வெளியானது..!

[2025-07-23 21:49:33]

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமான நடிகர் சூர்யா, தனது 50வது பிறந்த நாளை முன்னிட்டு ‘கருப்பு’ படத்தின் First Look நேற்றைய தினம் வெளியாகி சிறந்த வரவேற்பை பெற்றிருந்தது.


பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்..!!

[2025-07-15 09:34:55]

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவு காரணமாக இன்று தனது 87ஆவது வயதில் காலமானார்.


<< Prev.Next > > Current Page: 5 Total Pages:14
சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
கட்டுரைகள்
ஐபோன் விரும்பிகளுக்கு மகிழ்ச்சி செய்தி: விரைவில் அறிமுகவுள்ள 'ஐபோன் அல்ட்ரா'
2026-06-13 16:05:36
ஆப்பிள் ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்துக்கொண்டிருந்த ஐபோன் குறித்த சுவாரசியமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
ஞாபக மறதி மற்றும் மன அழுத்தத்தை குறைக்க எளிய வழிமுறைகள் சில இதோ..!
2026-05-26 11:25:00
இன்றைய பரபரப்பான டிஜிட்டல் உலகத்தில் நாம் நமது உடல் நலத்தைப் பேணுவதற்கு காட்டும் அக்கறையை, நமது உடலை இயக்கும் முதன்மைப் பகுதியான மூளையின் நலனைக் காப்பதில் காட்டுவதில்லை.
வட்ஸ்அப்புக்கு போட்டியாக X சட் செயலி அறிமுகம்...!
2026-04-27 23:00:05
வட்ஸ்அப்புக்கு போட்டியாக Xசட் என்ற சமூக வலைத்தள செயலியை எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார்.
WhatsApp செயலி பயனர்களுக்கு கொண்டு வந்துள்ள அட்டகாசமான புதிய அம்சங்கள்.
2026-04-19 19:27:21
தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப் (WhatsApp), தனது பயனர்களின் வசதிக்காக 6 புதிய அம்சங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான அப்டேட்டை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.