yarlathirady.com
வடக்கு – கிழக்கில் 2ஆம் திகதி வரையில் மழை தொடரும்!
2025-04-28 16:19:01
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைக்கும் மழை எதிர்வரும் 02ஆம் திகதி வரை தொடரும் வாய்ப்புள்ளதாக யாழ். பல்கலைக்கழக புவியியற்துறை தலைவர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
பலாலி வீதி திறப்பு; முதலாம் திகதி காங்கேசன்துறை வரை சிற்றூர்திகள் சேவை ஆரம்பம்!
2025-04-28 12:42:16
எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து 764 வழித்தட சிற்றூர்திகள் யாழ்ப்பாணத்திலிருந்து பலாலி வீதியூடாக காங்கேசன்துறை வரையில் சேவையில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விதிகளை மீறி செயற்படும் ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள்; யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மானியங்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!
2025-04-28 11:48:22
யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீதான ஒழுக்காற்று நடவடிக்கைகளின் போது மாணவ ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஒழுக்காற்று விதிகளை மீறி, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கமைவாக நடந்து கொள்வதாக பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.
தாய்லாந்தில் விமானம் கடலில் விழுந்து விபத்து- ஐவர் பலி...!!
2025-04-27 22:12:09
தாய்லாந்தில் விமானமொன்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியதில் அந்நாட்டை சேர்ந்த ஐந்து பொலிஸ் அதிகாரிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கிளிநொச்சியில் கடும் மழை; வீதிகள் மற்றும் வீடுகள் வெள்ளத்தில் மூங்கியது!!
2025-04-27 17:11:15
கிளிநொச்சியில் இன்றைய தினம் (27) மதியம் சுமார் ஒரு மணி நேரம் பெய்த கடும் மழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டு பல வீதிகள் மற்றும் வீடுகள் வெள்ளத்தில் மூங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
14 வயது சிறுமி துஷ்பிரயோகம்! மூவர் கைது;
2025-04-27 13:21:33
யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பகுதியில் 14 வயது சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் மூவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயர் பாதுகாப்பு சிறையில் இருக்கும் ஹரக் கட்டாவிடமிருந்து கையடக்கத் தொலைபேசி மீட்பு!
2025-04-27 12:22:03
தங்காலை பழைய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல போதைப் பொருள் வர்த்தகரான ஹரக் கட்டாவிடம் இருந்து கையடக்கத் தொலைபேசி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உயர்தர பரீட்சையில் சாதனை படைத்த வவுனியா மாணவர்கள்!
2025-04-27 10:29:04
உயர்தர பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் கணிதப் பிரிவில் கனகராயன்குளம் மகாவித்தியாலய மாணவனும், கலைப் பிரிவில் முஸ்லிம் மகாவித்தியாலய மாணவி ஒருவரும் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை: அதிகரித்துள்ள நோய்த்தாக்கம்..!
2025-04-26 21:57:57
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நால்வருக்கு சிக்கன்குனியா உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சற்றுமுன் வெளியானது உயர்தர பரீட்சை பெறுபேறுகள்...!
2025-04-26 20:59:18
2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளது.
மனைவியின் தகாத உறவு - அந்தரங்க உறுப்பில் சூடு வைத்த கணவன்!
2025-04-26 11:58:53
மின்னழுத்தியால் மனைவியின் அந்தரங்க உறுப்பில் சூடு வைத்து காயப்படுத்தியதாக கூறப்படும் கணவன் ஹத்தரலியத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ். போதனாவில் வைத்தியரின் பணத்தை திருடியவர் கைது!
2025-04-26 11:26:45
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைத்தியர் வரின் ஆயிரம் பிராங் பணத்தினை திருடிய குற்றச்சாட்டில் வைத்தியசாலை பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழில் இணையக் குற்ற விசாரணைப் பிரிவு ஆரம்பம்!
2025-04-26 10:42:01
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் இணையக் குற்ற விசாரணைப் பிரிவு பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சமூக பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு;
2025-04-25 12:44:22
யாழ்ப்பாண மாவட்டத்தின் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதிய திட்ட நடைமுறைப்படுத்தலை சிறப்பாக மேற்கொண்ட உத்தியோகத்தர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.
கிளாலியில் பற்றை காணியிலிருந்து பெருந்தொகை போதைப்பொருள் மீட்பு!!
2025-04-25 12:01:26
யாழ்ப்பாணம், கிளாலி பகுதியில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பளை பொலிஸார் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போது சுமார் 08 இலச்சம் ரூபாய் மதிப்புள்ள கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற பேருந்து விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 28 பேர் காயம்..!
2025-04-25 11:36:31
பதுளை, மஹியங்கனை, திஸ்ஸபுர பிரதேசத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 28 பேர் காயமடைந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு: 342 பேர் கைது...!
2025-04-25 11:17:03
நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதை பொருட்களுடன் 342 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
<< Prev.Next > > Current Page: 66 Total Pages:242
சினிமாசெய்திகள்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
கட்டுரைகள்
வட்ஸ்அப்புக்கு போட்டியாக X சட் செயலி அறிமுகம்...!
2026-04-27 23:00:05
வட்ஸ்அப்புக்கு போட்டியாக Xசட் என்ற சமூக வலைத்தள செயலியை எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார்.
WhatsApp செயலி பயனர்களுக்கு கொண்டு வந்துள்ள அட்டகாசமான புதிய அம்சங்கள்.
2026-04-19 19:27:21
தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப் (WhatsApp), தனது பயனர்களின் வசதிக்காக 6 புதிய அம்சங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான அப்டேட்டை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய வரலாற்று சாதனை படைத்த ஆர்டெமிஸ் II விண்கலம்.
2026-04-09 12:31:07
வரலாற்றில் பூமியிலிருந்து விண்வெளிக்குச் சென்று அதிகூடிய தூரத்தைக் கடந்து நாசாவின் ஆர்டெமிஸ் II விண்கலம் உலக சாதனை படைத்துள்ளது.
வாட்ஸ்அப் பயனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: வரவுள்ள அதிரடி மாற்றம்.
2026-03-23 19:26:26
வட்ஸ்அப் (WhatsApp) செயலியின் 'Disappearing Messages' (மறைந்துபோகும் செய்திகள்) வசதியில் புதிய மாற்றமொன்றை அறிமுகம் செய்ய மெட்டா (Meta) நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.