yarlathirady.com
09.00 மணி வரை பதிவான வாக்கு சதவீதம்
2025-05-06 10:39:00
இன்று காலை 09.00 மணி வரையான காலப்பகுதியில் சில தேர்தல் மாவட்டங்களில் அளிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம்
யாழில் நிலவும் சீரற்ற காலநிலையால் 26 பேர் பாதிப்பு..!
2025-05-05 22:07:15
யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலை நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக 08 குடும்பங்களைச் சேர்ந்த சேர்ந்த 26பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு வசதிகள்
2025-05-05 10:42:46
மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பாடசாலை விடுமுறை
2025-05-05 10:24:11
பாடசாலைகள் புதன்கிழமை (07) மீள திறக்கப்படும்...
வீட்டின் கூரை மேல் முச்சக்கர வண்டி- இருவர் காயம்
2025-05-04 18:47:07
இரண்டு பயணிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
வியட்நாமிற்கு விஜயம் மேட்கொண்ட ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு...!!
2025-05-04 15:24:29
வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இன்று அதிகாலை வியட்நாமில் உள்ள நொய் பாய் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.
காங்கேசன்துறை கடற்கரை பூங்காவை கடல் அரிப்பில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை...!
2025-05-04 15:22:35
சுற்றுலாத்துறை அபிவிருத்தித் திட்டங்களில் உள்ளடங்கப்பட்டுள்ள காங்கேசன்துறை கடற்கரைப் பூங்காவிற்கு யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் நேற்றைய தினம் சனிக்கிழமை களவிஜயம் செய்தார்.
கோடை வெயில் காலத்தில் உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும் இளநீர் சர்பத் செய்வது எப்படி..!
2025-05-04 10:34:44
வெப்பநிலையை சமாளிப்பதற்கு உடலை நீர் சத்துக்களுடன் வைத்திருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.கடந்த சில தினங்களாக கோடை வெயில் காலம் ஆரம்பமாகி மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்திற்கு உயர்ந்துள்ளது.
நாகை-காங்கேசன்துறை கப்பல் சேவையின் அடுத்த கட்ட முயற்சியான ஆன்மீக சுற்றுலா.!
2025-05-04 09:13:47
ராமர் பாலத்தில் 1km துாரம் நடந்து சென்று தரிசிக்கும் வகையில், ஆன்மிக, கலாசார சுற்றுலா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நாகை-இலங்கை தனியார் கப்பல் நிறுவன இயக்குநர் சுந்தரராஜன் கூறியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.
இன்று நள்ளிரவுடன் நிறைவடையும் தேர்தல் பிரசார நடவடிக்கைகள்..!!
2025-05-03 21:52:31
உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பிரசார நடவடிக்கைகள் இன்று (03.05.2025) நள்ளிரவுடன் நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
புதிய பாப்பரசர் தெரிவுகான நடவடிக்கைகள் மே 07இல் ஆரம்பம்..!
2025-05-03 11:44:24
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் திருத்தந்தையின் மறைவையடுத்து வெற்றிடமாகவுள்ள பதவிக்கு புதிய பாப்பரசரை தெரிவு செய்யும் உத்தியோகபூர்வ செயற்பாடுகள் மே மாதம் 07ஆம் திகதி நடைபெறவுள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.
ஐ.பி.எல். போட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு திட்டம்..!
2025-05-03 11:29:52
இந்திய பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) போட்டிகளின் எண்ணிக்கையை 94 ஆக அதிகரிப்பதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை திட்டமிட்டுள்ளது.
நாட்டில் கைப்பற்றப்பட்ட 330க்கும் அதிகமான சட்டவிரோத ஆயுதங்கள்..!
2025-05-03 11:14:54
கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் நாடு முழுவதும் சுமார் 330க்கும் மேற்பட்ட சட்டவிரோத ஆயுதங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதிநவீன தொழில்நுட்பங்களுடன் தயாராகும் டிஜிட்டல் அடையாள அட்டை விரைவில்.
2025-05-03 10:47:36
தற்போது நம்நாட்டில் பயன்பாட்டில் உள்ள அடையாள அட்டைக்கு பதிலாக புதிய டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பல்கலைக்கழக அனுமதிக்கான கையேடு வெளியிடப்பட்டுள்ளது.
2025-05-02 21:04:01
பல்கலைக்கழக அனுமதிக்கான கையேடு வெளியிடப்பட்டுள்ளதுகல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் 2024/2025 கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக மாணவர் அனுமதிக்கான வழிகாட்டல் கையேடு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இறையடி சேர்ந்த நல்லை ஆதீன முதல்வருக்கு பலரும் அஞ்சலி
2025-05-02 19:05:19
அரசியல்வாதிகள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதுவரை யாழ்ப்பாண மாவட்டத்தில் 94 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு..!
2025-05-02 11:00:43
நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபை தேர்தலுக்கான யாழ் மாவட்டத்தின் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ள நிலையில் அவற்றுக்கான செயற்பாடுகளை மேற்கொள்ள துறைசார் அதிகாரிகள் தயாராக இருப்பதாக யாழ் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
<< Prev.Next > > Current Page: 64 Total Pages:242
சினிமாசெய்திகள்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
கட்டுரைகள்
வட்ஸ்அப்புக்கு போட்டியாக X சட் செயலி அறிமுகம்...!
2026-04-27 23:00:05
வட்ஸ்அப்புக்கு போட்டியாக Xசட் என்ற சமூக வலைத்தள செயலியை எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார்.
WhatsApp செயலி பயனர்களுக்கு கொண்டு வந்துள்ள அட்டகாசமான புதிய அம்சங்கள்.
2026-04-19 19:27:21
தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப் (WhatsApp), தனது பயனர்களின் வசதிக்காக 6 புதிய அம்சங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான அப்டேட்டை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய வரலாற்று சாதனை படைத்த ஆர்டெமிஸ் II விண்கலம்.
2026-04-09 12:31:07
வரலாற்றில் பூமியிலிருந்து விண்வெளிக்குச் சென்று அதிகூடிய தூரத்தைக் கடந்து நாசாவின் ஆர்டெமிஸ் II விண்கலம் உலக சாதனை படைத்துள்ளது.
வாட்ஸ்அப் பயனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: வரவுள்ள அதிரடி மாற்றம்.
2026-03-23 19:26:26
வட்ஸ்அப் (WhatsApp) செயலியின் 'Disappearing Messages' (மறைந்துபோகும் செய்திகள்) வசதியில் புதிய மாற்றமொன்றை அறிமுகம் செய்ய மெட்டா (Meta) நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.