இங்கிலாந்துக்கு எதிரான இறுதி டெஸ்டில் இந்தியா அபார வெற்றி.!
[2025-08-04 19:22:57]
இங்கிலாந்துக்கு எதிராக கெனிங்டன் ஓவல் விளையாட்டரங்கில் இன்று நிறைவடைந்த ஐந்தாவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 6 ஓட்டங்களால் அபார வெற்றியை இந்தியா ஈட்டியது.
மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் தனது 71 வயதில் காலமானார்..!
[2025-07-25 09:36:19]
ஹல்க் ஹோகன் தன்னுடைய 71 வது வயதில் ஃப்ளோரிடாவில் உள்ள தனது வீட்டில் மயங்கி கிடந்த நிலையில் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோதே அவருடைய உயிர் பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் மீண்டும் சேர்ப்பு..!
[2025-07-22 22:11:45]
லோஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டு மீண்டும் அரங்கேற்றப்பட உள்ளது. இந்த ஒலிம்பிக்கிற்கான கிரிக்கெட் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை வரும் இந்திய கிரிக்கெட் அணி: இந்திய அணியில் எற்படவுள்ள மாற்றம்...!!
[2025-07-16 14:57:28]
2025ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்தில் இந்திய கிரிக்கட் அணி இலங்கையில் உத்தியோகபூர்வ சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கை அணியின் சாதனை
[2025-07-09 10:25:14]
இலங்கை அணி, பங்களாதேஷ் அணியை சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரில் வெற்றியீட்டியுள்ளது.
மூன்று ஜாம்பவான்கள் இல்லாமல் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ள இந்திய அணி.!
[2025-06-20 12:28:39]
இந்திய அணி ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய மூன்று ஜாம்பவான்கள் இல்லாமல் சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.!
வெற்றிக்கோப்பையை கைப்பற்றிய ரொனால்டோ காதலியுடன்.:
[2025-06-11 11:58:53]
கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது காதலி ஜார்ஜினா ரோட்ரிகஸுடன் சேர்ந்து வெற்றிக்கோப்பையுடன் போஸ் கொடுத்தார்
பிரான்ஸை வீழ்த்தியது ஸ்பெயின்!
[2025-06-06 12:45:58]
நேஷன்ஸ் லீக் அரையிறுதியில் ஸ்பெயின் அணி 5-4 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தியது.
மீண்டும் ஆரம்பமாகும் IPL போட்டிகள்..!!
[2025-05-13 19:12:15]
இந்தியா–பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டநிலையில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக போரை நிறுத்தத்தை அறிவித்துள்ளன.
மீண்டும் ஆரம்பமாகும் IPL போட்டிகள்..!!
[2025-05-13 09:31:19]
இந்தியா–பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டநிலையில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக போரை நிறுத்தத்தை அறிவித்துள்ளன.
போர் பதற்றம் காரணமாக இடைநிறுத்தப்பட்ட IPL போட்டி...!!
[2025-05-09 09:07:16]
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் பஞ்சாப் கிங்ஸ் அணி மற்றும் டெல்லி கெப்பிடல்ஸ் அணியும் மோதும் 58ஆவது போட்டி தரம்ஷாலா மைதானத்தில் நேற்று இரவு 7.30க்கு துவங்கப்பட்டது.
ஐ.பி.எல். போட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு திட்டம்..!
[2025-05-03 11:29:52]
இந்திய பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) போட்டிகளின் எண்ணிக்கையை 94 ஆக அதிகரிப்பதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை திட்டமிட்டுள்ளது.
கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு இந்தியாவின் உயரிய விருது.
[2025-04-30 10:54:41]
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், இந்திய அரசின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
அபார வெற்றி அடைந்த சன்ரைசர்ஸ்
[2025-04-13 10:10:31]
வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர் நிறைவில் 02 விக்கெட்டுகளை இழந்து 247 ஓட்டங்களை பெற்று வெற்றியை தனதாக்கியது.
பஞ்சாப் அணி வெற்றி!
[2025-04-09 10:48:30]
19 ஓட்டங்களை பெற்று சென்னை அணிக்கு 220 வெற்றியிலக்காக நிர்ணயித்தது.
5 விக்கெட் வீழ்த்திய கேப்டன்
[2025-04-06 19:26:21]
5 விக்கெட் ஐ.பி.எல் தொடரில் வீழ்த்திய முதல் கேப்டன்
நாளை கோலாகலமாக ஆரம்பமாகவுள்ள ஐ.பி.எல் தொடர்..!
[2025-03-21 16:41:17]
18 ஆவது IPL பருவகால தொடர் நாளை(22) கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது.









