லியோ - 600 கோடியை தொடுமா?
[2023-11-10 12:58:55]
லியோ படம் வெளிவந்து 22 நாட்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் வசூலில் புதுப்புது சாதனைகளை பாக்ஸ் ஆபிஸில் படைத்து வருவதாக கூறப்படுகிறது.
மார்க் ஆண்டனி
[2023-09-17 10:48:54]
முதல் நாள் உலகளவில் ரூ. 10 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 பட ரிலீஸ் திகதி
[2023-09-13 12:00:57]
இப்போது புஷ்பா படத்தின் 2ம் பாகம்தயாராகி வருகிறதகவும் 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகிவிடும் எனவும் தெரியவருகிறது.
ஜவான் வசூல்
[2023-09-10 20:30:27]
இரண்டு நாட்களில் 240.47 கோடி ரூபாய் வசூலித்ததாகவும் கூறப்படுகிறது.
மாமன்னன்
[2023-07-03 11:47:28]
கடந்த ஜுன் 29ம் தேதி வெளியான இப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ. 10 கோடி வரை வசூலித்திருததாகவும் ....................
மாணவர்களை சந்திக்கச் சென்ற தளபதி விஜய்
[2023-06-17 12:06:52]
தற்போது நடிகர் விஜய் தனது வீட்டில் இருந்து கிளம்பியுள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
வில்லியாக நடிக்கும் உலக அழகி
[2023-06-15 12:26:44]
ஐஸ்வர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் "நந்தினி" எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
விஜய்யின் லியோ படம்
[2023-06-06 11:51:39]
அர்ஜுன், மன்சூர் அலிகான்,சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், , மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரியவந்துள்ளது.
ஒடிசா தொடருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல்
[2023-06-04 05:53:15]
ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதும் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிப்பதாக நடிகர் கமல்ஹாசன் டுவிட்டர் பதிவொன்றினையிட்டு அவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகர் சரத்பாபு காலமானார்!
[2023-05-22 21:06:08]
தென் இந்திய பிரபல மூத்த நடிகரான சரத்பாபு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ஐதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (22) உயிரிழந்துள்ளார்.
நடிகர் மனோபாலா காலமானார்
[2023-05-03 21:01:08]
24 படங்களை இயக்கியுள்ளதுடன் ஏராளமான படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
லியோ படத்தின் படப்பிடிப்பு
[2023-04-27 12:17:28]
முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்கியதாக கூறப்படுகிறது.
சினிமாப் பிரியர்களை கவர்ந்த KGF நாயகன் இலங்கையில்! சமூகவலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படங்கள்
[2023-04-13 07:27:03]
உலகளவில் சினிமாப் பிரியர்கள் அனைவரையும் கவர்ந்த, KGF நாயகன் யாஷ் இலங்கைக்கு வந்துள்ள நிலையில் விமான நிலைய பணியாள்ர்களுடன் எடுத்துகொண்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.













