நடிகை கீர்த்தி சுரேஷின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா !
[2024-10-17 12:59:21]
தென்னிந்திய சினிமாவையும் தாண்டி தற்போது பாலிவுட் வரை பிரபலமாகியுள்ளார் கீர்த்தி சுரேஷின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 45 கோடிகளை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரஜினியின் வேட்டையன்
[2024-10-09 10:54:13]
ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஒரே நாளில் கண்ணீரோடு வெளியேறிய பிக்பாஸ் போட்டியாளர்! - உனக்கு என்னை அப்பானு கூப்பிட தோணுச்சுனா அப்பான்னு கூப்பிடு, சார்னு கூப்பிட தோணுச்சுனா சார்னு கூப்பிடு
[2024-10-07 14:58:37]
மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
விஜய்யின் கடைசி படம் தளபதி 69
[2024-10-05 11:15:40]
பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளனர்.
பலரின் பாராட்டுக்களை பெற்ற லப்பர் பந்து படம்!
[2024-10-02 19:25:48]
நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் லப்பர் பந்து படம்
4 நாட்களில் மெய்யழகன் திரைப்பட வசூல்.
[2024-10-01 11:32:47]
இப்படம் உலகளவில் ரூ. 28.5 கோடி வரை வசூல் செய்துள்ளது என ஊடகம் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளது.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அவசரமாக அனுமதி!
[2024-10-01 11:06:16]
ரஜினிகாந்த் தற்போது சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருப்பதாக.................
பிக் பாஸ் 8 போட்டியாளர்கள்
[2024-09-25 11:09:24]
8வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருப்பதாக தெரியவருகிறது.
லப்பர் பந்து படம் 5 நாட்களில் செய்துள்ள வசூல்
[2024-09-25 10:51:13]
5 நாட்களில் உலகளவில் 7 கோடி வரை வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
20 நாட்களில் GOAT பட வசூல்
[2024-09-25 10:32:14]
GOAT திரைப்படம் அடுத்த மாதம் அக்டோபர் 10ஆம் தேதி ஓடிடி யில் வெளியாகும் என கூறப்படுகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன்
[2024-09-24 15:00:10]
இப்படம் முன் பதிவிலேயே ரூ 50 லட்சத்தை தாண்டி விட்டதாாகவும், இன்னும் படம் ரிலிஸாக 18 நாட்கள் வரை இருக்க, இது மிகப்பெரும் முன் பதிவாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
GOAT படம் 13 நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை..!!
[2024-09-18 15:10:00]
தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் GOAT வெங்கட் பிரபு இயக்கத்தில் AGS நிறுவனம் தயாரிப்பில் கிட்டதட்ட ரூ. 400 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவானது என தகவல் வெளியாகியுள்ளன.
வெளியானது விஜய்யின் கடைசி பட அறிவிப்பு..!
[2024-09-15 09:25:21] தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக காணப்படும் இளையதளபதி விஜய்யின் கடைசி படமாக உருவாக உள்ளது தளபதி 69 படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முதல் நாளிலேயே கோடிகளை அள்ளிய கோட் படம்...!!
[2024-09-06 21:47:15]
இளைய தளபதி விஜய் அரசியலுக்கு நுழைந்த பின்பு முதன்முதலாக வெளியான திரைப்படம் தான் கோட். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தனது 69 ஆவது படத்துடன் தான் சினிமா துறையில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இதன் காரணத்தினால் கோட் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்பட்டது.
வாழை திரைப்படம் - பாக்ஸ் ஆபிஸ் வசூல்
[2024-09-01 19:15:10]
9 நாட்களில் ரூ. 18.8 கோடி வரை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
டிமான்டி காலனி-2 முழு வசூல் எவ்வளவு தெரியுமா...?
[2024-08-22 10:48:37]
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளிவந்த படம் தான் டிமான்டி காலனி. ஒரே ஒரு வீடு வைத்து திகிலூட்டிய இப்படத்தின் 2ம் பாகம் சமீபத்தில் ரிலீஸானது.அதில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், மீனாட்சி, முத்துக்குமார், அருண் பாண்டியன் உள்ளிட்டோர் நடித்தனர்










