yarlathirady.com
கோர விபத்து - சோகத்தில் தவிக்கும் குடும்பம்
2025-04-03 10:34:06
சாகவச்சேரியைச் சேர்ந்த நபரொருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிய வருகிறது.
4 நாட்களுக்கு பின் மியான்மர் நிலநடுக்கத்தில் உயிருடன் மீட்கப்பட்ட மூதாட்டி
2025-04-02 14:28:23
மீட்பு குழுவினர் 4 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்டனர்.
விண்வெளிக்கு மீண்டும் செல்ல தயாராகும் சுனிதா வில்லியம்ஸ்
2025-04-02 10:22:33
மீண்டும் ஸ்டார்லைனர் விண்கலத்தில் பறப்பீர்களா என்று கேட்டபோது, ​​இரு விண்வெளி வீரர்களும் மீண்டும் பறப்போம் என தெரிவித்தனர்.
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வருக்கு வகுப்புத் தடை - விஞ்ஞான பீடப் புதுமுக மாணவன் ஒருவர் பகிடிவதை
2025-04-01 16:05:04
இரண்டாம் வருட சிரேஷ்ட மாணவர்களுக்கு உடனடியாகச் செயற்படும் வகையில் வகுப்புத் தடை
உப்புத் தண்ணீரில் கரையும் பிளாஸ்டிக் - ஜப்பான் விஞ்ஞானிகள்
2025-03-31 12:11:31
பிளாஸ்டிக் நீண்ட காலம் மக்காமல் இருப்பதால், இது சுற்றுச்சூழலுக்கும், வனவிலங்குக்கும் மற்றும் மனிதர்களுக்கும் கேடு விளைவிக்கிறது.இப்பிரச்சினையை தீர்க்க ஜப்பானில் உள்ள விஞ்ஞானிகள் புதிய வகை பிளாஸ்டிக்கை உருவாக்கியுள்ளதாகவும்
யாழில் திடீர் சுற்றிவளைப்பில் மயிலங்காட்டில் சிக்கிய நபர்!
2025-03-31 11:50:03
ஏற்கனவே ஒரு தடவை போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நிலையில் 6 மாதங்கள் சிறையில் இருந்ததாகவும் தெரியவருகிறது.
தேங்காய் தட்டுப்பாடு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்...!!
2025-03-30 11:15:52
எதிர்வ்ரும் 2026 ஆம் ஆண்டில் நாட்டில் தேங்காய் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று தென்னை ஆராய்ச்சி நிறுவனம் கூறுகிறது.
ஆனையிறவு உப்பு தொழிற்சாலை செயற்பாடுகள் நேற்று முதல் மீள ஆரம்பம்.
2025-03-30 09:27:24
வடக்கு மாகாணத்தின் மிகப்பெரிய உப்பளமான ஆனையிறவு உப்பு தொழிற்சாலை நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.
ரமலான் பண்டிகையை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை..!
2025-03-29 21:54:49
ரமலான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கை வருகிறார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி.
2025-03-29 09:35:52
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேட்கொள்ளவுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மியன்மாரில் நில அதிர்வு - அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
2025-03-29 08:48:00
163 பேர் உயிரிழந்ததாகவும், 732 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
செங்கடலில் 44 பயணிகளுடன் கடலில் மூழ்கிய கப்பல்..!
2025-03-28 11:42:07
இன்று காலை எகிப்து-செங்கடல் பகுதியில் சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச் சென்ற கப்பலொன்று கடலில் மூழ்கியதில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாம்பன் பாலம் திறக்கப்படும் திகதி தோடர்பான அறிவிப்பு..!!
2025-03-28 11:13:23
இந்தியாவில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலம் திறக்கப்படவுள்ள திகதி தொடர்பாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வெளியாகும்..!!
2025-03-28 09:43:11
க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் புத்தாண்டுக்கு முன்னர் வெளியிடுவதற்கு பரீட்சைத் திணைக்களம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தபால் மூல வாக்களிப்பிற்கான திகதிகள் அறிவிப்பு...!!
2025-03-27 15:49:19
எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு ஏப்ரல் மாதம் 22, 23, 24 மற்றும்28,29 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.
சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் கைது..!
2025-03-27 12:29:40
நெடுந்தீவு கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 11 இந்திய மீனவர்கள் இன்று காலை கடற்படையினரால் கைது செய்ப்பப்பட்டுள்ளனர் .
யாழில் இரவோடு இரவாக கைப்பற்றப்பட்ட பெருந்தொகை கேரள கஞ்சா.!!
2025-03-27 12:19:21
யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பகுதியில் வைத்து இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட பெருந்தொகை கேரள கஞ்சா இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
<< Prev.Next > > Current Page: 71 Total Pages:242
சினிமாசெய்திகள்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
கட்டுரைகள்
வட்ஸ்அப்புக்கு போட்டியாக X சட் செயலி அறிமுகம்...!
2026-04-27 23:00:05
வட்ஸ்அப்புக்கு போட்டியாக Xசட் என்ற சமூக வலைத்தள செயலியை எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார்.
WhatsApp செயலி பயனர்களுக்கு கொண்டு வந்துள்ள அட்டகாசமான புதிய அம்சங்கள்.
2026-04-19 19:27:21
தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப் (WhatsApp), தனது பயனர்களின் வசதிக்காக 6 புதிய அம்சங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான அப்டேட்டை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய வரலாற்று சாதனை படைத்த ஆர்டெமிஸ் II விண்கலம்.
2026-04-09 12:31:07
வரலாற்றில் பூமியிலிருந்து விண்வெளிக்குச் சென்று அதிகூடிய தூரத்தைக் கடந்து நாசாவின் ஆர்டெமிஸ் II விண்கலம் உலக சாதனை படைத்துள்ளது.
வாட்ஸ்அப் பயனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: வரவுள்ள அதிரடி மாற்றம்.
2026-03-23 19:26:26
வட்ஸ்அப் (WhatsApp) செயலியின் 'Disappearing Messages' (மறைந்துபோகும் செய்திகள்) வசதியில் புதிய மாற்றமொன்றை அறிமுகம் செய்ய மெட்டா (Meta) நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.