yarlathirady.com
யாழ். நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் இறைவனடி சேர்ந்தார்..!
2025-05-02 10:19:18
நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு இறையடி சேர்ந்தார்.
யாழில் இராணுவக்கட்டுப்பாட்டில் இருந்த பொதுமக்களின் காணிகள் விடுவிப்பு..!
2025-05-02 09:48:53
தெல்லிப்பளை மற்றும் பருத்தித்துறை பிரதேசத்தின் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 40.7 ஏக்கர் காணி நேற்றைய தினம் விடுவிக்கப்பட்டுள்ளன.
54வது பிறந்தநாளைக் கொண்டாடும் அஜித் குமார்.
2025-05-01 21:55:45
தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர் தான் தல அஜித் குமார். தனது நடிப்பால் மட்டுமல்ல, தனிப்பட்ட வாழ்க்கையாலும் ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்தவராவார்.
இன்று இடம்பெற்ற கோர விபத்து: 40 பேர் வைத்தியசாலையில் அனுமதி.!
2025-05-01 21:28:03
இன்று ஹபரண-பொலன்னறுவை பிரதான வீதியில் மின்னேரிய மினிஹிரிகம பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
நாகை - காங்கேசன்துறை கப்பல் சேவை - கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025-05-01 15:34:16
வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர்த்து ஆறு நாட்கள் இயக்கப்பட்டு வரும் கப்பல் சேவையில் இரு நாட்டு பயணிகளும் பயன் பெற்று வருகின்றனர்.
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மதுபானசாலைகளுக்கு பூட்டு...!
2025-04-30 22:04:12
மே தினக் கூட்டம் நடைபெறும் பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள மதுபானசாலைகளை நாளை மூடுமாறு மதுவரித் திணைக்களம் அறிவித்தாழ் விடுத்துள்ளது.
இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்திலுள்ள 48 சுற்றுலாத் தலங்களுக்கு பூட்டு...!!
2025-04-30 11:51:21
இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 48 சுற்றுலாத் தலங்களை மூட நேற்றைய மத்திய அரசினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீன உணவகத்தில் பாரிய தீ விபத்து: 22 பேர் பரிதாபமாக பலி!
2025-04-30 11:30:10
சீனாவின் வடக்கு நகரமான லியோனிங்கில் உள்ள உணவகமொன்றில் ஏற்பட்ட தீ காரமாக 3 பேர்காயமடைந்த நிலையில் 22 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான விசேட அறிவித்தல்..!
2025-04-30 11:11:11
2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய அனைத்து பிரச்சார நடவடிக்கைகளும் அடுத்த மாதம் 3 ஆம் திதிதி நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைய வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு இந்தியாவின் உயரிய விருது.
2025-04-30 10:54:41
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், இந்திய அரசின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவிலிருந்து கடத்திவரப்பட்ட 500 கிலோ மஞ்சளுடன் ஒருவர் கைது..!
2025-04-30 09:43:51
நேற்றையதினம் யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் 500 கிலோ கிராம் மஞ்சள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
அக்‌ஷய திருதியை முன்னிட்டு தங்கம் வாங்க காத்திருப்பவர்களின் கவனத்திற்கு..!
2025-04-29 22:34:52
நாளையதினம் அட்சய திருதியை தினம் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் நகைப்பிரியர்கள் நகைகளை கொள்வனவு செய்வதற்கு அரர்வமாக தயாராகி வருகின்றனர்.
மன அழுத்தத்தால் அவதி படுகிறீர்களா? இதோ வைத்தியர் சொல்லும் அறிவுரை...!
2025-04-29 12:04:34
தற்போதைய காலத்தில் நிலவும் பரபரப்பான சூழல் மற்றும் தனிப்பட்ட பல பிரச்சினைகள் காரணமாக நாம் அனைவரும் அதிகளவில் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றோம்.
யாழில் மின்னல் அனர்த்தம் காரணமாக 19 பேர் பாதிப்பு..!
2025-04-29 09:45:55
யாழில் ஏற்பட்ட மின்னல் அனர்த்தம் காரணமாக இதுவரை 6 குடும்பங்களைச் சேர்ந்த 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளுடன் 4 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
யாழில் கஞ்சா மற்றும் ஆபத்தான ஆயுதங்களுடன் மூவர் கைது...!!
2025-04-29 09:16:01
நேற்றையதினம் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் பகுதியில் கஞ்சா மற்றும் வாள்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி கையால் விருது பெற்ற அஜித்குமார்..!
2025-04-28 22:10:26
தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்களை கொண்ட நடிகர் அஜித் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய "குட் பேட் அக்லி " திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
யாழ்ப்பாணத்திற்கு பெறுமதியான மரக்கட்டைகளை கடத்திய சந்தேகநபர் கைது..!
2025-04-28 19:26:46
நேற்றையதினம் புதுக்குடியிருப்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி கடத்தி வரப்பட்ட ஒரு தொகை மரக்குற்றிகளை தருமபுரம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
<< Prev.Next > > Current Page: 65 Total Pages:242
சினிமாசெய்திகள்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
கட்டுரைகள்
வட்ஸ்அப்புக்கு போட்டியாக X சட் செயலி அறிமுகம்...!
2026-04-27 23:00:05
வட்ஸ்அப்புக்கு போட்டியாக Xசட் என்ற சமூக வலைத்தள செயலியை எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார்.
WhatsApp செயலி பயனர்களுக்கு கொண்டு வந்துள்ள அட்டகாசமான புதிய அம்சங்கள்.
2026-04-19 19:27:21
தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப் (WhatsApp), தனது பயனர்களின் வசதிக்காக 6 புதிய அம்சங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான அப்டேட்டை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய வரலாற்று சாதனை படைத்த ஆர்டெமிஸ் II விண்கலம்.
2026-04-09 12:31:07
வரலாற்றில் பூமியிலிருந்து விண்வெளிக்குச் சென்று அதிகூடிய தூரத்தைக் கடந்து நாசாவின் ஆர்டெமிஸ் II விண்கலம் உலக சாதனை படைத்துள்ளது.
வாட்ஸ்அப் பயனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: வரவுள்ள அதிரடி மாற்றம்.
2026-03-23 19:26:26
வட்ஸ்அப் (WhatsApp) செயலியின் 'Disappearing Messages' (மறைந்துபோகும் செய்திகள்) வசதியில் புதிய மாற்றமொன்றை அறிமுகம் செய்ய மெட்டா (Meta) நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.