yarlathirady.com
தமிழ் சினிமாவின் நகைச்சுவசை நடிகர் சுப்பிரமணி காலமானார்..!
2025-05-11 11:43:02
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகரான சூப்பர் குட் சுப்பிரமணி நேற்றைய தினம் காலமானார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து: 8 பேர் பலி, பலர் படுகாயம்..!!
2025-05-11 11:03:17
நுவரெலியா-கண்டி பிரதான வீதியில் கொத்மலை-கெரண்டி எல்ல பகுதியில் பேருந்து ஒன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
அரச ஊழியர்களுக்கான அறிவிப்பு: மாற்றம் செய்யப்பட்டுள்ள புதிய விதிமுறைகள்..!
2025-05-10 11:58:18
அரச ஊழியர்களுக்கான பேரிடர் கடனுக்கான உச்ச வரம்பு எல்லையை உயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக புதிய விதிமுறைகளை உள்ளடக்கிய புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இன்று முதல் ஆரம்பமாகும் தேசிய வெசாக் வாரம்..!
2025-05-10 11:36:09
"நல்ல குணங்களைக் கொண்ட உன்னத மக்களுடன் பழகுவோம்" எனும் தொனிப்பொருளில் இந்த ஆண்டு தேசிய வெசாக் பண்டிகை கொண்டாடப்படுகின்றது.
இயற்கையாக உடல் எடையை குறைக்க சிறந்த வழி இதோ......
2025-05-10 10:39:44
நவீன காலத்தில் தவறான பழக்கவழக்கங்கள், ஆரோக்கியமற்ற உணவு பழக்கவழக்கம் மற்றும் உடற் பயிற்சி இல்லாத காரணமாக உடலில் எடை அதிகரிக்கின்றது.
பல்கலைக்கழக அனுமதிக்கு காத்திருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!!
2025-05-09 22:30:34
பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்தல் தொடர்பான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
விஜய்யின் ஜனநாயகன் படம்
2025-05-09 19:34:03
ஜனவரி 9ம் தேதி வெளியாக உள்ளதாகவும் படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் படு மாஸாக நடந்துவர டீஸர் அப்டேட் பற்றி தகவல் வந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதிரடியாக கைதுசெய்யப்பட்ட 34 வெளிநாட்டுப் பிரஜைகள்..!!
2025-05-09 11:12:56
காலாவதியான வீசாக்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 34 வெளிநாட்டுப் பிரஜைகள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக கூரப்பப்டுகிறது.
வெசாக் பண்டிகையை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள் ஆரம்பம்.
2025-05-09 09:57:42
எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக நான்கு நாட்களுக்கு விசேட ரயில் சேவைகளை முன்னெடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
புதிய போப் ஆண்டவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்..!
2025-05-09 09:40:40
நேற்றைய தினம் தெரிவு செய்யபப்பட்ட புதிய போப்பாண்டவரின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
போர் பதற்றம் காரணமாக இடைநிறுத்தப்பட்ட IPL போட்டி...!!
2025-05-09 09:07:16
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் பஞ்சாப் கிங்ஸ் அணி மற்றும் டெல்லி கெப்பிடல்ஸ் அணியும் மோதும் 58ஆவது போட்டி தரம்ஷாலா மைதானத்தில் நேற்று இரவு 7.30க்கு துவங்கப்பட்டது.
யாழில் ஆலயமொன்றில் மதம்பிடித்த யானையால் நடந்த துயர சம்பவம்..!
2025-05-08 21:20:03
யாழ்ப்பாணம்-தாவடி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் யானை தாக்கிய நிலையில் 4 வயது குழந்தை ஒன்றும் இரண்டு பெண்களும் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது
20 ஆண்டுகளுக்குப் பின் உலக வங்கியின் தலைவர் இலங்கைக்கு விஜயம்.
2025-05-07 22:21:21
இலங்கைக்கு வருகை தந்துள்ள உலக வங்கிக் குழுமத்தின் தலைவர் அஜய் பங்காவிற்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
சூர்யாவின் ரெட்ரோ திரைப்படத்தின் முழு வசூல் எவ்வளவு தெரியுமா..?
2025-05-07 19:47:53
பீட்சா, இறைவி, பேட்ட, மகான், ஜிகர்தண்டா போன்ற வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் கடந்த மே 1ம் தேதி வெளியான படம் ரெட்ரோ.
2025ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள்- யாழ்ப்பாண மாவட்டம்.
2025-05-07 19:02:16
நடந்து முடிந்த 2025ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் அனைத்தும் வெளிவந்துள்ள நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்துக்கான தேர்தல் முடிவுகள் தொடர்பான செய்தி.
அம்மை, டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!
2025-05-06 11:48:40
நாட்டில் அம்மை, டெங்கு மற்றும் இன்ஃப்ளூவன்ஸாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று அமைதியான முறையில் யாழில் இடம்பெறும் வாக்களிப்பு
2025-05-06 11:08:44
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலுக்கான வாக்களிப்பானது 517 வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெறுகின்றது.
<< Prev.Next > > Current Page: 63 Total Pages:242
சினிமாசெய்திகள்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
கட்டுரைகள்
வட்ஸ்அப்புக்கு போட்டியாக X சட் செயலி அறிமுகம்...!
2026-04-27 23:00:05
வட்ஸ்அப்புக்கு போட்டியாக Xசட் என்ற சமூக வலைத்தள செயலியை எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார்.
WhatsApp செயலி பயனர்களுக்கு கொண்டு வந்துள்ள அட்டகாசமான புதிய அம்சங்கள்.
2026-04-19 19:27:21
தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப் (WhatsApp), தனது பயனர்களின் வசதிக்காக 6 புதிய அம்சங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான அப்டேட்டை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய வரலாற்று சாதனை படைத்த ஆர்டெமிஸ் II விண்கலம்.
2026-04-09 12:31:07
வரலாற்றில் பூமியிலிருந்து விண்வெளிக்குச் சென்று அதிகூடிய தூரத்தைக் கடந்து நாசாவின் ஆர்டெமிஸ் II விண்கலம் உலக சாதனை படைத்துள்ளது.
வாட்ஸ்அப் பயனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: வரவுள்ள அதிரடி மாற்றம்.
2026-03-23 19:26:26
வட்ஸ்அப் (WhatsApp) செயலியின் 'Disappearing Messages' (மறைந்துபோகும் செய்திகள்) வசதியில் புதிய மாற்றமொன்றை அறிமுகம் செய்ய மெட்டா (Meta) நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.