அமெரிக்காவின் பாரிய போர் விமானம் விழுந்து விபத்து...!!
[2026-06-16 11:00:45] Views:[59]
கலிபோர்னியாவில் இன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பி-52 ரக குண்டுவீச்சு விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் எட்டு பேர் உயிரிழந்திருக்கலாம் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
வழக்கமான சோதனைப் பணிக்காக எட்டு பேரை ஏற்றிச் சென்ற விமானப்படையின் பி-52 விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளான.










