வெசாக் தினத்தை முன்னிட்டு மே 31 அரசாங்க விடுமுறையாக அறிவிப்பு
[2026-05-28 22:27:14] Views:[74]
அரச வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 31 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) அரசாங்க விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
முன்னதாக மே மாதம் 2ஆம் திகதி வழங்கப்படவிருந்த விடுமுறையைத் திருத்தம் செய்து இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.










