குறைவடைந்த தங்க விலை
[2026-05-15 16:36:01] Views:[154]
இன்று இலங்கையிலும் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளதாக தெரிய வருகிறது.
நேற்று 395,000 ரூபாயாக காணப்பட்ட 24 கரட் தங்கம் இன்று 1000 ரூபாயால் குறைவடைந்து 394,000 ரூபாயாக பதிவாகியுள்ளதாகவும் 363,400 ரூபாயாக காணப்பட்ட 22 கரட் தங்கம் இன்று 1000 ரூபாயால் குறைவடைந்து 362,400 ரூபாயாக பதிவாகியுள்ளதாகவும் தெரிய வருகிறது










