யாழ்ப்பாணத்தில் நவீன தொழிற்சாலை
[2026-05-11 16:51:03] Views:[175]
ஜப்பான் நாட்டு உதவியுடன் யாழ்ப்பாணம் வேலனை பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் நவீன ஐஸ் தொழிற்சாலையின் தொழிநுட்ப ஏற்பாடுகள் கட்டுமானப் பணிகள், முன்னேற்ற நிலமைகள் தொடர்பில் கடல் தொழில் அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார்










