ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்படலாம் என எச்சரிக்கை...!
[2026-04-21 22:47:04] Views:[108]
நேற்றைய தினம் ஜப்பானில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று ஏட்பப்பட்டதை அடுத்து அந்நாட்டில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதே போன்ற நிலநடுக்கம் மீண்டும் ஏற்படலாம் என அந்நாட்டு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அங்கு விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை மீளப் பெறப்பட்டதையடுத்து, இரண்டாவது தடவையாகவும் நிலநடுக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கமானது, ரிச்டர் அளவுகோலில் 8.0 அல்லது அதற்கு மேற்பட்ட வலுவான தீவிரத் தன்மையுடன் பதிவாகக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.










