பற்றைக் காணி ஒன்றில் மீட்கப்பட்ட மனித எலும்புக் கூடு
[2026-04-15 13:35:25] Views:[68]
இனந்தெரியாத நபர் ஒருவரின் எலும்புக் கூடுகள் வேலணை அல்லைப்பிட்டி பகுதி பற்றைக் காணி ஒன்றில் மிகவும் உக்கிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எலும்புக் கூடுகள் தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ உடற்கூற்று அறிக்கையிக் பின்னரே உறுதியாக கூறமுடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் தெரிய வருகிறது.










