வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் விபத்து!
[2026-04-13 10:52:55] Views:[65]
யாழ். வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் நாகர்கோவில் நோக்கி பயணித்து கொண்டிருந்த ஹயர்ஸ் ரக வாகனம் விபத்துக்குள்ளானதாக தெரிய வருகிறது.
வாகனம் கடுமையாகச் சேதமடைந்த போதிலும், அதில் பயணித்தவர்கள் எவ்வித பாரிய காயங்களுமின்றி உயிர் தப்பியுள்ளதாக கூறப்படுகிறது.










