இரண்டு வார கால அவசர யுத்த நிறுத்தம்..!
[2026-04-09 12:04:22] Views:[61]
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையேயான தற்காலிக போர் நிறுத்தத்தை அடுத்து, உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்திற்கு முக்கியமான ஹோர்மூஸ் நீரிணை, 2 வாரங்களுக்கு திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
<><>
ஈரானும் அமெரிக்காவும் போர் இடைநிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டு, போரை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தைகளுக்கு உறுதியளித்துள்ளன.










