இலங்கைக்கான புதிய விமான சேவையை ஆரம்பித்த இண்டிகோ நிறுவனம்.
[2026-04-03 10:33:26] Views:[55]
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான விமான சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில், இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான புதிய நேரடி விமான சேவையை ஆரம்பித்துள்ளது.
டெல்லி மற்றும் கொழும்பு நகரங்களுக்கு இடையில் நேரடியாக இயக்கப்படும் இந்த விமான சேவை கடந்த மார்ச் 29 முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வாரத்திற்கு 6 நாட்கள் இந்த சேவை இயக்கப்படும் என்றும், இதற்காக Airbus A320 வகை விமானங்கள் பயன்படுத்தப்படவுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.










