நிலவும் கடுமையான வெப்ப காலநிலை
[2026-03-31 11:35:25] Views:[78]
நாடு முழுவதும் நிலவும் கடுமையான வெப்ப காலநிலை காரணமாக, வெப்பம் தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுட்டிகாட்டப்பட்டுள்ளது.
பாடசாலைகள் மற்றும் பணியிடங்களில் அன்றாடச் செயல்பாடுகளில் மாற்றங்களை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.










