யாழ்ப்பாணத்தில் கத்தி வெட்டு தாக்குதல்!
[2026-03-27 11:24:29] Views:[195]
நேற்றைய தினம் யாழ். பண்ணை பகுதியில் கத்தி வெட்டுதாக்குதலில் ஒருவர் காயமடைந்ததாக கூறப்படுகிறது
இது குறித்து யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதன்படி, யாழ்ப்பாணம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.










