காரை பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம்!
[2026-03-27 11:08:52] Views:[152]
பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் ஸ்ரீபவானந்தாராஜா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் காரைநகர் பிரதேச செயலர் திணைக்களங்களின் அதிகாரிகள், பொலிஸார், கடற்படையினர், சமூக மட்ட அமைப்புகள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, மக்கள் நலன் சார்ந்த பல்வேறு விதமான அபிவிருத்திகள் தொடர்பாக ஆராயப்பட்டது. அத்துடன் மக்களது பிரச்சினைகளும் சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளால் சுட்டிக்காட்டப்பட்டது.










