மார்ச் 28 தொடங்கும் IPL தொடர்
[2026-03-11 15:41:35] Views:[27]
IPL கிரிக்கெட் தொடர் வருகிற மார்ச் 28 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ICC டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி கோப்பையை வென்று வரலாறு படைத்த நிலையில், IPL தொடர் வருகிற மார்ச் 28 ஆம் தேதி முதல் தொடங்குவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது ரசிகர்களுக்கு மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.










