பாலைதீவு படகு விபத்து மேலும் ஒருவர் உயிரிழப்பு..!!
[2026-03-11 12:19:08] Views:[19]
பாலைதீவு அந்தோனியார் ஆலயத்திற்கு பக்தர்களை ஏத்திச்சென்ற படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் உயிர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த 64 வயதுடைய உரும்பிராய் பிரதேசத்தை சேர்ந்த வயோதிப பெண் ஒருவர் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.










