போர் பதற்றத்திற்கு மத்தியில் ஈரான் நிலநடுக்கம்...!
[2026-03-08 11:09:19] Views:[25]
ஈரானின் பந்தர் அப்பாஸின் மேற்கு பகுதியில் 4.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
பந்தர் அப்பாஸுக்கு மேற்கே 74 கிலோமீட்டர் தொலைவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.










