உலக கிண்ண இறுதிப் போட்டி இன்று: வெல்லப்போவது யார்...?
[2026-03-08 10:52:57] Views:[19]
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இன்றையதினம் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் குறித்த போட்டி நடைபெற உள்ளது.
இப்போட்டி மாலை 06.30 மணியளவில் டாஸ் உடன் ஆரம்பமாக உள்ளதுடன் போட்டிகள் 0700 மணிக்கு ஆரம்பமாக உள்ளதாக கூறப்படுகிறது.










