யாழ்ப்பாணத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்..!
[2026-03-02 21:43:11] Views:[14]
யாழ்ப்பாணத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளதாக கூறப்படுகிறது. குறித்த சம்பவம் சுன்னாகம் போலீஸ் பிரிவிற்குட்பட்ட மருதனார்மடம் பகுதியில் இன்றையதினம் (02) இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில் சம்பவம் குறித்து சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என கூறப்படுகிறது.










