ஒருவர் யாழ்ப்பாணத்தில் கஞ்சாவுடன் கைது!
[2026-02-24 11:28:07] Views:[17]
நேற்று (23) வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் வடக்கு பகுதியில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
1Kg 750 கிராம் கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளாதாக தெரியபடுகிறது.










