யாழ். விமான நிலைய அபிவிருத்தி...
[2026-02-20 10:38:40] Views:[13]
நேற்று (19) மாலை யாழ். சர்வதேச விமான நிலையத்தில் நடைபெறவிருக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆய்வு சசெய்வதற்காக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க உள்ளிட்ட குழுவினர் அங்கு விஜயம் செய்துள்ளனர்.
பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு பிரதி அமைச்சர் ஜனிதா ருவான் கொடித்துவக்கு, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் அமைச்சின் பிற தலைவர்கள் உள்ளிட்ட குழுவினர் விஜயம் செய்ததுள்ளனர்.










