யாழில் நேர்ந்த கதி - கணவர் தப்பியோட்டம்
[2026-02-19 13:10:48] Views:[14]
நாகர்கோவில் பகுதியில் மனைவியை மதுபான போத்தலால் தாக்கிய கணவர் தப்பிச் சென்றுள்ளார் என கூறப்படுகிறது.
பலத்த காயங்களுடன் மனைவி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளநிலையில், மனைவியை தாக்கிய கணவர் தப்பியோடியதாகவும் கூறப்படுகிறது.










